Sie sind auf Seite 1von 1

கடிதம் மாதிரி

அனுப்புனர்

பெயர்

முழு முகவரி

பெறுனர்

உயர்திரு இயக்குனர் அவர்கள்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம்

DMS வளாகம் (மூன்றாம் தளம் )

அண்ணா சாலை

சென்னை

600006

ஐயா வணக்கம்

நான் அரசு சென்னை மருத்துவ கல்லூரி அல்லது மருத்துவமனையில் 2006 முதல்


2009 வரை செவிலியராக பயிற்சி பெற்றேன்
தற்போது எனக்கு பணி வாய்ப்பு அளிக்க கலந்தாய்வு நடைபெறுவதாக அறிந்தேன்

 எனக்கு  தெளிவான காரணம்  (உதரணமாக நான் திருமணம் செய்து வெளியூரில்


உள்ளதால்) இந்த கலந்தாய்வில கலந்து கொள்ள முடியவில்லை ,

எனவே அடுத்து வரும் கலந்தாய்வில் என்னை கலந்து கொண்டு எனக்கு வேலை


வாய்ப்பளிக்க ஆவணஞ் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
(கையொப்பம்)

Das könnte Ihnen auch gefallen