You are on page 1of 15

2

\Âï^ mÅs!
– ஸ்ரீ ஆர்ஆர். க�ோபால்ஜி
வெளியீட்டாளர், தினமலர்

தபம், ஜெபம், வேத பாரா­ய­ணம், தத்­துவ விசா­ரம், வழி­பாடு, ஆன்­மிக ச�ொற்­பொ­ழிவு, தேடி வந்­த­வர்­க­ளுக்கு ஆசி­யும்,
ஆறு­தலு
­ ம் என்று மட்­டுமே இருந்த ஹிந்து சன்­னி­யா­சி­களி
­ ல் வேறு­பட்டு செயல்­பட்­ட­வர்­க­ளில் முக்­கிய
­ ­மா­ன­வர் சுவாமி
விவே­கா­னந்­தர். இன்­னொ­ரு­வர் காஞ்சி காம­க�ோடி பீடத்­தின் 69வது பீடா­தி­பதி
­ ­யான ஸ்ரீ ஜெயேந்­திர சரஸ்­வதி சுவா­மி­கள்.

வாக­னங்­க­ளில் பய­ணிக்­கக் கூடாது, கடல் கடக்­கக் கூடாது என்­றெல்­லாம் செய்­வ­தில் முனைப்பு காட்­டி­னார்.
சன்­னி­யா­சிக
­ ­ளுக்கு இருந்த கட்­டுப்­பா­டுக
­ ளை கடந்து, பார­தத்­துக்கு அப்­பா­லும் வேதம் தழைக்க வேத­பா­டச­ ா­லை­கள் அமைத்­த­து­ப�ோல், தமிழ் செழிக்க தேவார
ஆன்மிக நெறியை பரப்ப முயற்­சித்­த­வர். 1969இல், கன்னியாகுமரி த�ொடங்கி வகுப்­பு­கள் நடத்தி தமிழ்த் த�ொண்­டாற்­றி­னார். விளிம்பு நிலைக் கலை­ஞர்­கள் என்று
நேபாளம் வரைக்கும் 32 மாதங்கள் த�ொடர் பாதயாத்திரை சென்றவர். ஸ்ரீ ஆதிசங்கரரின் ச�ொல்­லப்­ப­டு­ப­வர்­களைத் தேடிப்­பி­டித்து சங்­கர மடத்­தின் ஆஸ்­தான கலை­ஞர்­க­ளாக
பரம்பரையில் அவருக்கு பின் கயிலாயம் சென்று அங்கு ஆதிசங்கரரின் விக்ரகத்தை அங்­கீ­க­ரித்து, வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் க�ொடுத்து அவர்­க­ளின் வாழ்­வில் வசந்­தத்­துக்கு
பிரதிஷ்டை செய்த ஒரே ஆச்சாரியார் ஸ்ரீ பெரியவர்கள்தான். வாசல் அமைத்­துக் க�ொடுத்­த­வர்.
பள்­ளி­கள், கல்­லுா­ரிக
­ ள், பல்­க­லைக்­க­ழக
­ ம், மருத்­து­வ­மனை
­ ­கள் வாயி­லாக பல
திரா­விட சித்­தாந்­தத்­தால், க�ோயி­லுக்குச் செல்­வ­தும், நமது ஆன்­மிக சாத­னை­யில்
சேவை காரி­யங்­களை காஞ்சி மடம் த�ொடங்கி நடத்தி வரு­வ­தற்கு முக்­கிய
அடிப்­ப­டை­யான நாம சங்­கீர்த்­த­னம் என்று ச�ொல்­லப்­ப­டும் பஜனை பழக்­கங்­கள்
கார­ண­மா­ன­வர். குறிப்­பாக, சமுதாயத்தின் அடித்தட்டு மக்­க­ளின் கல்வி, சுகா­தார,
கிரா­மங்­க­ளில் வழக்­கொ­ழிந்­த­ப�ோது நுாற்­றுக்­க­ணக்­கான கிரா­மங்­க­ளில் குறிப்­பாக
ஆன்­மிக விழிப்­பு­ணர்­வுக்­காக பாடு­பட்­ட­வர்.
தலித் மக்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் பஜனை மண்­ட­லி­கள் அமைத்து அவர்­க­ளுக்கு
ஏழை எளிய மக்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளுக்கு நேர­டி­யாகச் சென்று அவர்­க­ள�ோடு தேவை­யான இசைக் கரு­வி­கள் வாங்­கிக் க�ொடுத்து நாம­சங்­கீர்த்­த­னத்­துக்கு புதிய
உரை­யாடி, அவர்­கள் வசிக்­கும் பகு­தி­க­ளில் க�ோயில்­கள் கட்­டிக் க�ொடுத்து ஆன்­மி­கத்தை மலர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்.
பரப்­பி­ய­த�ோடு, கல்வி, ப�ொரு­ளா­தா­ரத்­தில் அவர்­க­ளும் உயர்­வ­தற்­காகப் பல
நன்­றாக படிக்­கக் கூடிய மாணவ, மாண­வி­கள். ஆனால், வச­தி­யில்­லா­த­தால் படிக்க
திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­ய­வர். ‘ஜன கல்­யாண்’ என்ற பெய­ரில், ப�ொரு­ளா­தார
முடி­ய­வில்லை என்று கேள்­விப்­பட்­ட­தும், வலிய அழைத்து பல­ரது மேல்­ப­டிப்­புக்கு
ரீதி­யில் பின்­தங்­கிய கிரா­மங்­க­ளில் சுய த�ொழி­லை­யும், வேலை வாய்ப்­பை­யும்
ஏற்­ப­டுத்த த�ொழிற்­ப­யிற்சி மையங்­களை உத­வி­ய­வர். அவ­ரது உத­வி­யால் டாக்­டர், இன்­ஜி­னி­ய­ரான பிற மதத்­த­வர்­கள் ஏரா­ளம்.
உருவாக்கியவர்.
சுதந்­தி­ரத்­துக்­குப் பிறகு, அரசே என்ன
செய்­வ­தென்று புரி­யா­மல் திகைத்து நின்ற
சம்­ப­வங்­கள் இரண்டு.
ஒன்று திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் ஒரு
லட்­சம் தலித்­து­களை மதம் மாற்­றப் ப�ோகி­ற�ோம்
என்ற இலக்­கு­டன் மீனாட்­சிபு ­ ­ரம் என்ற
கிரா­மத்­தில் உள்ள தலித்­து­களை
ஒட்­டும�ொத்­த
­ ­மாக மதம் மாற்­றிய சம்­ப­வம்
நாடு முழு­வ­தும் பெரும் அதிர்­வ­லை­களை
ஏற்­ப­டுத்­திய
­ து.
அப்­போது பிர­த­ம­ராக இருந்த இந்­திரா
காந்தி என்ன செய்­வ­தென்று புரி­யா­மல்
ஜன­சங்­கத்­தின் எம்­பி­யாக இருந்த வாஜ்­பா­யின்
உத­வியை நாடி­னார். ஆனால், யாருமே
அழைப்பு விடுக்­கா­மல், நெல்லை மாவட்ட
கிரா­மங்­க­ளுக்கு நடை பய­ணம் சென்று தலித்
மக்­களைச் சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறு­தலை
­ ­யும்,
நம்­பிக்­கை­யை­யும் க�ொடுத்து மதம் மாறா­மல்
தடுத்­த­த�ோடு மிகப்­பெ­ரிய அள­வில் வெடிக்­கக்
காத்­தி­ருந்த மத ம�ோதல் என்ற எரி­மலையை ­ ,
தனது கருணை மழை­யால் நீர்த்­துப் ப�ோகச்
செய்­த­வர் ஸ்ரீ ஜெயேந்­திர சரஸ்­வதி சுவாமி­கள்.
அதற்கு அடுத்­த­ப­டி­யாக, அய�ோத்­தி­யில்
ராம ஜென்ம பூமி­யில் ஸ்ரீ ராம­ருக்கு
பிரமாண்­ட­மான ஆல­யம் என்ற க�ோரிக்கை
எழுந்­த­ப�ோது, அதை ஒட்­டிய விழிப்­பு­ணர்வு
யாத்­தி­ரை­யில் யாரும் எதிர்­பா­ராத தரு­ணத்­தில்
சர்ச்­சைக்­கு­ரிய கட்­ட­டம் இடித்து
தரை­மட்­ட­மா­ன­ப�ோது, இந்த தேசம் மத
ரீதி­யில் இரு கூறாக பிள­வு­பட்டு நின்­றது.
இனி இந்த தேசத்­தில் ஹிந்து – முஸ்­லிம்
ஒற்­றுமைக்
­ கு சாத்­தி­யமே இல்லை என்று
ஒட்­டும�ொத
­ ்த தேச­மும் நினைத்­த­ப�ோது,
அதி­லி­ருந்து மாறு­பட்டு, பிளவை ஒட்­ட­வைக்க 2003 : விசுவ இந்து பரிஷத், தமிழ்நாடு மாநாட்டில் ஸ்ரீ ஜெயேந்திரருடன்
முடி­யும் என்ற நம்­பிக்­கை­ய�ோடு, ஹிந்து, தினமலர் வெளியீட்டாளர் ஆர்ஆர். க�ோபால்ஜி.
முஸ்­லிம் தலை­வர்­க­ளிட ­ ம் சம­ரச
பேச்­சு­வார்த்­தையை த�ொடங்­கி­ய­வர் ஸ்ரீ
ஜெயேந்­திர சரஸ்­வதி சுவாமி­கள். அது நிறை­வே­றும் தரு­வா­யில் அர­சி­யல் மகா பெரி­ய­வர் கர்ப்­ப­கி­ரு­ஹத்­தில் இருக்­கும் மூல­வர் என்­றால், ஜெயேந்­தி­ரர்
கார­ணங்­க­ளுக்­காக இந்த தேசம் தேர்­தலை சந்­திக்க வேண்டி வந்­த­தால் அவ­ரது அந்த உற்­சவ மூர்த்­தி­யாக இருந்து, மகா பெரி­ய­வ­ரின் தேச­ந­லன் என்ற கனவை நன­வாக்­கி­ய­வர்.
முயற்சி அப்­போது கானல் நீராய்க் கன­வா­கிப் ப�ோனது. சுவாமி விவே­கா­னந்­தர் தேசிய துறவி என்­றால், ஸ்ரீ ஜெயேந்­திர சரஸ்­வதி சுவாமி­கள்
கிரா­மங்­க­ளில் பாழ­டைந்து கிடந்த பல க�ோயில்­களைப் புன­ர­மைத்து கும்­பா­பிஷ
­ ே­கம் மக்­கள் துறவி.
3

x>_ >öĪD!
ஸ்ரீகாஞ்சி காம­க�ோடி 70வது பீடா­தி­பதி ஜகத்­குரு ஸ்ரீசங்­க­ரா­சார்யார் ஸ்ரீசங்­க­ர­வி­ஜ­யேந்­திர சரஸ்­வதி
சுவா­மிக­ ள், முதன்­மு­த­லாக மகா­பெ­ரி­ய­வர்­க­ளை­யும், ஸ்ரீஜெ­யேந்­திர சரஸ்­வதி சுவா­மி­க­ளை­யும் தரி­ச­னம் செய்த
அரு­ள் அ­மு­தான அனு­ப­வத்தை விவ­ரிக்­கும் கட்­டுரை இது

மகா­ராஷ்­டிரா மாநி­லம், சதா­ரா­வில், முகாம் இருக்­கும்­போ­து­தான் இடத்­துக்கு நான் குதிரை வண்­டி­யில் சென்­றேன். அங்கே இருந்த
மகா­பெ­ரி­ய­வர்­க­ளை­யும் புதுப்­பெ­ரி­யவ ­ ர்­க­ளை­யும் நான் முதன்­மு­த­லில் க�ோயி­லில் பாட­லேஸ்­வ­ரர் என்ற சிவ­லிங்­கம் இருந்­தது. அங்கே
தரி­ச­னம் செய்து க�ொண்­டேன். பூஜை­யின்­போது என்னை இரண்டு நாட்­க­ளுக்கு ரிக்­வேத பாரா­ய­ணம்
ஒரு­நாள் சாயங்­கா­லம் (மாலை நேரம்) தீப நமஸ்­கா­ரம் நடந்­தது. செய்­யச் ச�ொன்­னார்­கள்; செய்­தேன். அப்­ப­டியே த�ோட­காஷ்­ட­க­மும்
அப்­போது யானை பாது­கைக்­குச் சாம­ரம் வீசி­யது. அங்கே யானை ச�ொல்­லச் ச�ொன்­ன­தால் அதை­யும் ச�ொன்­னேன். ஒரு­நாள் சில பக்­தர்­கள்
நின்­றி­ருந்த இடம் சற்­றுச் சரி­வா­க­யிரு
­ ந்­த­தால் அதன்­பின் கால்­கள் க�ொஞ்­சம் பெரி­ய­வர்­க­ளி­டம் வந்து வேலூர் ஸ்ரீ ஜல­கண்­டேஸ்­வ­ரர் ஆல­யத் திருப்­பணி
வழுக்­கி­ய­ப�ோது யானை பெரி­சா­கக் கத்­தி­யது (பிளி­றி­யது). அப்­பப்பா! கும்­பா­பிஷ­ ே­கம் பற்­றி­யெல்­லாம் பேசிக் க�ொண்­டி­ருந்­தார்­கள்.
எல்­லோ­ருக்­கும் ஒரே கிலி (பயம்). நான் நடுங்­கிப் ப�ோய்­விட்­டேன். அப்­போ­தெல்­லாம் பெரி­ய­வர்­கள் தண்­ட­தர்ப்­ப­ணம், அனுஷ்­டா­னம்
மற்­றொரு நாள்... செய்­யும்­போது கூர்ந்து கவ­னிப்­பது என் வழக்­கம். அவர்­கள் அப்­போது
ஏத�ோ மந்­தி­ரம் ச�ொல்­லிக் க�ொண்­டே­யி­ருப்­பார்­கள். சில­ச­ம­யம் அவர்­கள்
மகா பெரி­ய­வர்­கள் ஒரு மூலை­யில் உட்­கார்ந்­திரு ­ ந்­தார்­கள். ஒரு­மணி நேரம் கண்­ணை­மூடி ஜபம் செய்­வ­தைப் பார்க்­கும்­போது
புதுப்­பெ­ரி­யவ­ ர்­கள் நடு­வில் அமர்ந்து உபன்­யா­சம் (அரு­ளுரை) செய்து எனக்கு விந�ோ­த­மாக இருக்­கும். வேத­பா­ரா­ய­ணம் செய்­ப­வர்­க­ளுக்­கெல்­லாம்
க�ொண்­டி­ருந்­தார்­கள். சிலர் பணம் க�ொடுப்­பார்­கள். அதெல்­லாம் பார்க்­கும்­போது எனக்­குப்
திடீ­ரென்று அவர்­கள் உபன்­யா­சத்தை நிறுத்­தி­விட்டு உள்ளே புதி­தாக இருக்­கும்.
சென்­றுவி ­ ட்­டார்­கள். ஏனென்று எனக்கு ஒன்­றுமே புரி­ய­வில்லை. சில ஒரு­நாள் வய­தான ஒரு­வர் என் அரு­கில் வந்து பெரி­யவ ­ ர்­கள்
நிமி­ஷங்­கள் கழித்து, மகா­பெ­ரி­ய­வர் உத்­த­ர­வின்­பே­ரில்­தான் புதுப்­பெ­ரி­ய­வர் உத்­த­ர­வி­டு­வ­தா­கச் (கூப்­பி­டு­வத
­ ாக) ச�ொன்­னார். அவர்­கள் ஒரு பர்­லாங்
அவர்­கள் அப்­ப­டிச் சென்­றார்­கள் என்று ஒரு­வர் தெரி­வித்­த­ப�ோ­துத ­ ான் தூரத்­தில் தங்­கி­யி­ருந்­தார்­கள். நான் அவர்­க­ளி­டம் சென்­றேன்.
எனக்­குக் கார­ணம் தெரிந்­தது. அது ஆச்­ச­ரி­யம ­ ா­க­வும் இருந்­தது.
ஒரு புத்­த­கத்தை என்­னி­டம் க�ொடுத்து தைத்­ரீய மந்த்ர க�ோஷம் தான்
பெரி­ய­வர்­கள், ஸ்ரீசந்­திர­ ­ம�ௌ­லீஸ்­வர பூஜை செய்­யும்­போது நான் அது. - பெரி­ய­வர்­கள் என்னை அரு­கில் உட்­கா­ரச் ச�ொன்­னார்­கள். பிறகு
அரு­கி­லி­ருந்து கவ­னித்து வரு­வது வழக்­கம். ஒரு பையன் சுவாமி அந்த புஸ்­த­கத்­தில் இருந்த சில பக்­கங்­க­ளைப் புரட்­டச் ச�ொன்­னார்­கள்.
நைவேத்­தி­யத்­துக்கு தேங்­காய் உடைத்து வைப்­பது; விளக்­குக்கு பிறகு அதில் இட­து­பு­றம் இருந்த ஒரு பக்­கத்­தில் அமைந்த கடைசி ஐந்து
நெய்­வி­டு­வது ப�ோன்ற கைங்­கர்­யங்­கள் செய்­துவ ­ ­ரு­வான். இது­ப�ோல் வரி­க­ளைப் படிக்­கச் ச�ொன்­னார்­கள். பிறகு ‘ஸ்ரீயே­ஜா­தம்’ என்று ஆரம்­பித்து
அவன் என்­னென்ன செய்­கிற ­ ான் என்­ப­தை­யெல்­லாம் கூர்ந்து கவ­னிப்­பேன். ‘ய ஏவம் வேத’ என்று முடி­யும் மந்­தி­ரத்தை ஐந்து தடவை ச�ொல்­லும்­படி
பிறகு ஒரு சந்­தர்ப்­பம். நான் மகா­பெ­ரி­ய­வர்­களை குல்­பர்கா என்­னும் உத்­த­ர­விட்­டார்­கள். அதன்­ப­டியே செய்­தேன். அதன்­பி­றகு அந்த மந்­தி­ரம்
ஊரில் தரி­ச­னம் செய்து க�ொண்­டேன். அவர்­கள் அந்த வய­தான காலத்­தி­லும் அந்­தப் புஸ்­த­கத்­தில் எங்கே இருக்­கிற ­ து என்­பதை எடுக்­கச் ச�ொன்­னார்­கள்.
எவ்­வ­ளவு வேக­மாக நடக்­கி­றார்­கள் என்­ப­தைப் பார்க்க எனக்கு எடுத்­துக் காண்­பித்­தேன். அப்­போது ரிக்­வேத ஐத­ரேய பிராம்­ம­ணம்
ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கும். குல்­பர்­கா­வி­லி­ருந்து பிரம்­ம­புரி பனப்­புரி என்ற என்ற புஸ்­த­கத்தை எடுத்­து­வ­ரும்­படி மற்­ற­வ­ரிட ­ ம் ச�ொன்­னார்­கள். அது
4

ச�ொல்­வார்­கள். நான் ச�ொல்­லும்­போது என்­னைக் கூர்ந்து கவ­னிப்­பார்­கள்.


பிறகு இதே­ப�ோல இந்த மந்­திர­ த்­தைச் ச�ொல்லு; எ - ழு­திப் பார் என்­பார்­கள்.
புதுப்­பெ­ரி­ய­வர்­க­ளும் என்­னைப்­பற்றி பெரி­ய­வர்­க­ளிட ­ ம் ஏதும் ச�ொன்­ன­தா­கத்
தெரி­ய­வில்லை. சந்­யாச ஆச்­ர­மம் எனக்­குக் க�ொடுப்­பது என்று தீர்­மா­னம்
ஆன­பிற ­ ­குத
­ ான் பெரி­ய­வர்­கள் இப்­ப­டி­யெல்­லாம் ச�ொன்­ன­தன் ப�ொருள்
எனக்கு விளங்­கிற்று.
ஒரு­நாள் 1983 ஆம் ஆண்டு மே மாதம் பெரி­ய­வர்­கள் சந்­நி­திக்கு
என்னை அழைத்­துச் சென்­றார்­கள். அவர்­கள் மஹ­பூப் நகர் பருத்தி ஆலை
(காட்­டன் மில்)யில் தங்­கி­யி­ருந்­தார்­கள். நான் சந்­யாச ஆச்­ர­மம் ஏற்­கப்­போ­கும்
நாள் மிக நெருக்­கத்­திலேயே ­ இருந்­தது. நான் அங்கே வந்­தி­ருப்­ப­தன்
ந�ோக்­கத்தை அறிந்த சிலர் என்னை மிகுந்த பக்தி சிரத்­தை­யுட ­ ன்
மரி­யா­தை­யு­டன் பெரி­ய­வர்­க­ளி­டம் அழைத்­துச் சென்­றார்­கள்.
அந்­தச் சம­யம், பெரி­ய­வர்­கள், தம்­மைச் சுற்­றி­யி­ருந்­த­வர்­க­ளி­டம்
ப�ோல­கம் சுந்­த­ர­சாஸ்­தி­ரி­க­ளைப் பற்­றி­யும் அவர் தர்­ம­சாஸ்­தி­ரத்­தில்
இணை­யற்ற வித்­வான் என்­றும் அவ்­வ­ளவு பெரிய வித்­வான்­களை
இன்­றைக்கு விரல்­விட்டு எண்­ணி­வி­டல ­ ாம் என்று பேசிக் க�ொண்­டி­ருந்­தார்­கள்.
நான் அவர்­க­ளின் தரி­ச­னத்­துக்­காக அங்கே வந்­தி­ருப்­ப­தைப் பற்றி
சந்­தோ­ஷப்­பட்­டார்­கள்.
நான் அங்­கி­ருந்து ஹைத­ரா­பாத் சென்று அங்­கி­ருந்து கட்­டா­யம் திருப்­பதி
செல்ல வேண்­டும் என்று தெரிந்­தது. எனவே அவர்­க­ளு­டைய
கடாட்­சத்­தி­னா­லேயே அவர்­க­ளின் அருள் கிடைத்­து­விட்­டது எண்­ணத்­தில்
நான் அங்கே அவர்­க­ளையே சந்­நி­தி­யின் முன்­னால் அவர்­களை தரி­சித்­த­படி
நின்­றி­ருந்­தேன். ஆசார்­யர் அவர்­க­ளும் என்­னையே ந�ோக்­கிக் கடாட்­சித்­தார்­கள்.
கிடைக்­க­வில்லை. அப்­போது நான் ‘வித்­யா­ரண்­ய­பாஷ்­யம் படித்­தது அதன்­பி­றகு அங்­கிரு ­ ந்து நான் கிளம்­பி­விட்­டேன்.
எனக்கு நினை­வில் இருக்­கி­றது. தண்­ட­லம் கிரா­மத்­தில் ஒரு­வர் தெலுங்­கில்
அப்­போது பெரி­ய­வர்­கள் ஒரு பக்­த­ரி­டம் அவர் மூன்று ஆசார்­யர்­களை
அச்­சிட்ட புஸ்­த­கம் வைத்­தி­ருந்­தார். அவ­கா­சம் (நேரம்) கிடைத்த
ஒரே சம­யத்­தில் பார்ப்­பார் என்று ச�ொன்­ன­தாக நான் தெரிந்து க�ொண்­டேன்.
ப�ோதெல்­லாம் நான் அவ­ரி­டம் அதைக் கற்­றுக்­கொண்­டேன் என்­றேன்.’
நம் பெரி­ய­வர்­கள் சத்­தி­யத்­தின் மூர்த்­தி­யாக உண்­மையே
சில நிமி­ஷங்­கள் மவு­னம் நில­வி­யது. பிறகு அவர்­கள் கேட்­டார்­கள். உரு­வெ­டுத்­தாற்­போன்று விளங்­கி­னார்­கள். மனி­த­கு­லத்­துக்கு நன்மை
அந்த மந்­தி­ரத்­தில் எந்­தப் பாடம் சரி­யா­னது. வஷட் க்ருத்­யம் ஸந்­தத்யை செய்­வ­தையே தம் சங்­கல்­ப­மாக க�ொண்ட அவர்­கள் தம்மை
என்­பதா? அல்­லது வஷட் க்ருத்யை ஸந்­தத்யை என்­பதா? இரண்­டா­வ­தாக நிந்­திப்­ப­வ­னுக்­கும், நன்மை செய்­வ­தில் மிகுந்த சந்­தோ­ஷம் க�ொள்­வார்­கள்.
ச�ொன்ன பாடம் சரி­யா­னது என்று நான் தெரி­வித்­தேன். பெரும் வெள்­ளத்­தை­யும் தன்­னுள் அடக்­கிக் க�ொள்­ளும் பெரிய அணைக்கு
பிறகு அவர்­கள் உப­தே­சம்­போல் என்­னி­டம் ச�ொன்­னார்­கள். ‘தத்­வ­ஸா­ரம் ஒப்­பா­ன­வர்­கள் அவர்­கள். சமு­தாய நீதிக்­கும் ஒற்­று­மைக்­கும் சதா
(வேதாந்­த­நூல்)படி அத�ோ­டு­கூ­டத் தெலுங்கு எழு­தப்­ப­டிக்க நன்­றா­கத் பாடு­ப­டு­ப­வர்­கள். பிறர் என்ன செய்ய வேண்­டும் என்று நினைக்­கிற ­ ார்­கள�ோ
தெரிந்து க�ொள்’ அதைத்­தான் தாமும் செய்­வார்­கள். அவர்­க­ளுடை ­ ய அருள் எல்­லோ­ரை­யும்
ஒரு­நாள் பெரி­ய­வர்­கள் ஸ்ரீபா­ட­லீஸ்­வ­ரர் க�ோயி­லில் குறு­க­லான காப்­பாற்­றட்­டும்.
ஓரி­டத்­தில் அமர்ந்­திரு ­ ந்­தார்­கள். அங்கே எதி­ரில் பதி­மூன்று
வேத­வித்­யார்த்­திக ­ ள் (மாண­வர்­கள்) ரிக்­வேத பரீட்­சைக் க�ொடுக்க
உட்­கார்ந்­தி­ருந்­தார்­கள். என்­னை­யும் வரும்­படி அவர்­கள் கட்­ட­ளை­யி­டவே
நானும் சென்­றேன். என்­னி­டம் ஒரு புஸ்­த­கத்தை எடுத்­துக் க�ொடுத்து
அந்­தப் புஸ்­த­கத்­தின் கடைசி அட்­டைப் பக்­கத்­தில் ஏத�ோ ஒரு மந்­தி­ரத்தை
எழு­தும்­படி உத்­த­ரவு செய்­தார்­கள். எந்த மந்­தி­ரத்தை எழு­து­வது? என்று
புரி­யா­மல் நான் குழப்­பத்­தில் நின்­றி­ருந்­தேன்.
அடிக்­க­டிப் பெரி­ய­வர்­கள் தீபா­ரா­தனை மந்­திர­ த்­தைச் ச�ொல்­லும்­படி
ச�ொல்­வார்­கள். திரும்­பத் திரும்­பப் பல­த­டவை அதைச் ச�ொல்­லச்

‘‘ பழமை ப�ோற்றிய பண்பாளர்


புதிய க�ோயில்கள் கட்டி கும்பாபிஷேகம்
செய்வதைவிட, ஆங்காங்கு இருக்கும் பழையக்
க�ோயில்களை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம்
க�ொண்டவர் ஸ்ரீஜெயேந்திரர். க�ோயில்களை த�ொல்லியல்
சின்னமாக ஆக்குதல் ஆகாது என்பது அவர் இதயத்தில்
இருந்த எண்ணங்களில் ஒன்று.
வழிபாடு இல்லாமல் இருந்தது வேலுார் க�ோட்டையில்
இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம். இங்கு வழிபாடு
நடக்க வேண்டும் என்று பக்தர்கள் கருதிய நேரத்தில்
அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்
ஸ்ரீஜெயேந்திரர். 1982ல் ஜலகண்டேஸ்வரர் க�ோயில்
கும்பாபிஷேகம் கண்டது. 1984 பிப்ரவரியில் அங்கே
அறுபத்து மூவர் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து
கும்பாபிஷேகம் நடக்க வழிகண்டார் பெரியவர்.
5

pØÛ¼BÍ]« ·kVtï¹[ >tµ©Ãu®


கேதார விஜ­யத்­தின்­போது ஸ்ரீ ஆதி­சங்­க­ரர் அரு­ளிய சுல�ோ­கங்­களை ஆறு அடி உய­ர­முள்ள
சல­வைக்­கல்­லில் ப�ொருத்திக் க�ோயி­லுக்கு வெளியே உள்ள ஸ்ரீஆ­தி­சங்­க­ரர் சந்­நி­தி­யில்,
ஸ்ரீஜெ­யேந்­திர சுவா­மிக­ ள் பதிப்­பித்­தார்­கள். அது­மட்­டு­மின்றித் திரு­ஞா­ன­சம்­பந்­தர் அரு­ளிய கேதார
திருப்­ப­தி­கத்தை அச்­சிட்டுக் கண்­ணா­டிச்­சட்­ட­மிட்டு க�ோயி­லுக்­குள் மாட்டி வைத்­தார்­கள்.

தேவா­ரப்­பா­டல்­களை அங்­குள்ள ஒரு­சில செய­லா­ள­ராக இருந்து சிறப்­பு­றப் பணி­யாற்றி


குழந்­தை­க­ளுக்­கா­வது ச�ொல்­லித்­த­ரு­வதற்­கா
­ க அங்கே வரும் அமைப்பு இது. தமிழ் கற்­ற­வர்­க­ளி­டை­யில்
அகத்­திய முனிக்­கோ­யில் உள்ள இடத்­தில் அவர்­தம் புல­மைத் திறத்தை வெளிப்­ப­டுத்­தும்
நடை­பெற்­று­வ­ரும் சரஸ்­வதி சிசு­மங்­கர் பாட­சா­லை­யில் வகை­யில் கட்­டு­ரைப் ப�ோட்­டி­கள் நடத்­து­தல்,
நிதி­யு­தவி செய்து அறக்­கட்­டளை ஒன்றை முதல் மூன்று பரி­சு­க­ளும் பல ஆறு­தல் பரி­சு­க­ளும்
ஏற்­ப­டுத்­தின
­ ார்­கள். அளித்­தல்; அக்­கட்­டுரை­ ­களை நுாலாக
வெளி­யிடு
­ ­தல் ஆகிய பணி­களை ஆற்­றும் இந்த
ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரின் தமிழ்ப்­ப­ணி­கள் அமைப்­பின் மூலம் இலக்­கி­யங்­க­ளில் இந்து
ஸ்ரீஜெ­யேந் ­தி ­ர ர், ஸ்ரீம­க ா­பெ ­ரி ­ய ­வ ­ரின் சம­யம், பெரிய புரா­ணத்­தில் வாழ்க்கை நெறி
வழி­காட்­டு­த­லின் வண்­ணம் ஆற்­றி­ய பணி­க­ளும் முத­லிய நுால்­கள் வெளி­வந்­துள்­ளன. இந்த
தாமே தனித்து ஆற்­றிய பணி­க­ளு­மான ஏரா­ள­மான அமைப்­பின் மூலம் 2000ம் ஆண்டு முதல் மிகச்
தமிழ்ப்­ப­ணி­கள் உண்டு. அவற்­றுள் 84ல் சிறந்த தமி­ழ­றி­ஞர் ஒரு­வரு­ க்கு ஸ்ரீ ஜெயேந்­தி­ரர்
ஓது­வார்­களைக் கவு­ர­வித்­தமை; திரு­முறை இலக்­கிய விருது வழங்­கிக் கவு­ர­விக்­கப்­ப­டு­கி­றது.
உரை­யா­சி­ரி­யர்­க­ளுக்குப் பாராட்­டுச் செய்­தமை
ப�ோன்­றவை ஸ்ரீம­கா­சு­வா­மி­கள் அருள்­வழிகாட்ட மாநா­டு­கள் தந்த விழிப்­பு­ணர்ச்சி
ஸ்ரீஜெ­யேந்­தி­ரர் மேற்­கொண்ட பணி­க­ளா­கும். காஞ்­சிப்­பெ­ரி­ய­வர் ஸ்ரீ ஜெயேந்­தி­ரர்,
பார­தத்­தின் பல பகு­தி­க­ளில் பல்­வேறு
மீண்­டும் நுாற்­றெண்­மர் மாநா­டு­களை நிகழ்த்திச் சம­யத்­துக்­குப் புத்­து­ணர்ச்சி
திரு­மு­றை­வல்ல ஓது­வா­மூர்த்­தி­கள் நுாற்­றெண்­மர் ஊட்­டிய மகான் ஆவார். சென்னை
5.7.84ல் காஞ்­சி­யில் கவு­ர­விக்­கப்­பட்­ட­னர். புர­சை­வாக்­கத்­தில் தர்­ம­பி­ர­காஷ் மண்­ட­பத்­தில்
திரும்­ப­வும் 108 ஓது­வார்­க­ளைச் சிறப்­பிக்க ஸ்ரீம­டம் 1.3.76ல் த�ொடங்கி, ஐந்து நாட்­கள் உலக
திட்­ட­மிட்­டி­ருந்­தது. அதற்­கெ­னக் குறித்த நாளுக்கு இந்­து­ச­மய மாநாடு நடந்­தது. இந்த மாநாட்­டில்
முதல்­நாள் காஞ்சி ஸ்ரீம­கா­பெ­ரி­ய­வர் சித்­தி­யுற்ற இந்­தி­யா­வி­லி­ருந்து 2000 பிர­தி­நி­தி­க­ளும் ஸ்ரீலங்கா,
நாளாக ஆனது. ஓது­வார்­கள் குழு­மத் த�ொடங்­கிய மலே­சியா, இந்­தோ­னே­சியா முத­லிய
நிலை­யில், ஸ்ரீமகா சுவா­மி­கள் சித்­தி­யுற்­றார். சிவகுருவுடன் ஜகத்குரு. நாடு­க­ளி­லிரு
­ ந்து 60 பிர­தி­நி­தி­களு ­ ம் கலந்து
அந்த நிலை­யில் ஓது­வா­மூர்த்­தி­கள் அனை­வ­ரும் க�ொண்­டார்­கள். ஸ்ரீபெ­ரி­ய­வர் இவ்­வி­ழா­வில் ஆற்­றிய
ஸ்ரீ மகா­சு­வா­மிக ­ ­ளின் சந்­நி­தி­யின் முன்­பு­றம் அமர்ந்­த­னர். தேவார - உரை வர­லாற்று முக்­கி­யத்­து­வம் உடைய உரை­யா­கும்.
திரு­வா­ச­கங்­களை மன­மு­ரு­கப் பாடி­னர். ஒரு­பு­றம் வேத­க�ோ­ஷம்; பக்­தர்­கள் மற்­றும் ப�ொது­மக்­க­ளி­டம் தமிழ் இலக்­கி­யங்­கள், தமி­ழ­கத்­தின்
மற்­றொரு புறத்­தில் தேவார ஒலி. இந்த நிகழ்வு ‘இருக்­கொடு த�ோத்­தி­ரம் வர­லாற்­றுச் சிறப்­புக்­கள், சிற்­பம், ஆக­மம், திரு­முறை மற்­றும் புரா­த­னக்
இயம்­பி­னர் ஒரு­பால்’ என்ற திரு­மு­றைத் த�ொட­ருக்கு இலக்­க­ண­மாக கலை­கள் ஆகி­யவை பற்­றிய விழிப்­பு­ணர்ச்­சி­யைத் துாண்­ட­வும்
அமைந்­தது. ஸ்ரீ மகா­சு­வா­மி­க­ளின் திரு­முறை ஈடு­பாட்­டி­னைப் பிர­தி­ப­லிப்­பது அறி­ஞர்­க­ளி­டையே ஆய்வு மனப்­பான்­மையை அதி­க­ரிக்­க­வும் காஞ்­சி­ம­டம்
ப�ோல நேர்ந்த இந்த நிகழ்வு சம­ய­வு­ல­கில் தனி­யி­டம் பெறக்­கூ­டிய நிகழ்த்­திய வியா­ச­பா­ரத ஆகம சிற்ப சதஸ்­க­ளால் விளைந்த மறு­மல ­ ர்ச்சி
சரித்­தி­ரச் சம்­ப­வ­மாக அமைந்­து­விட்­டது. விவ­ரிக்க இய­லாத ஒன்று.
பாராட்­டப்­பெற்ற 48 புல­வர்­கள் 17.6.1962ல் இளை­யாத்­தங்­கு­டி­யில் நடை­பெற்ற வர­லாற்­றுச்
மர­பு­வ­ழி­பட்ட புல­வர்­க­ள�ோடு நிறுத்­திக் க�ொள்­ளா­மல், எழுத்­தா­ளப் சிறப்­
பு­மிக்க சதஸ் த�ொடங்கி மதுரை, காஞ்சி, செகந்­த­ரா­பாத் முத­லான
பெரு­மக்­கள் எல்­லா­ரை­யும் பாராட்­டு­வ­தில் ஈடு­பாடு உடை­ய­வர் காஞ்­சிப் பல இடங்­க­ ளில் இது­வரை 14க்கும் மேற்­பட்ட சதஸ்­கள் நடை­பெற்­றுள்­ளன.
பெரி­யவ ­ ர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். 1980களில் த�ொடங்கி ஒவ்­வொரு ஆண்­டும் அதில் விவா­ திக்­கப்­பட்ட செய்­தி­கள் தமி­ழ­றி­ஞர்­க­ளின் கட்­டு­ரை­கள்,
ஸ்ரீஜெ­யேந்­தி­ரர் பல­வ­கைப்­பட்ட எழுத்­தா­ளர்­க­ளைப் ப�ொன்­னாடை மலர்­க­ளா­க­வும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய மாநாட்டு மலர்­க­ளால்
ப�ோர்த்­திப் ப�ொற்­காசு வழங்­கிக் கவு­ர­விப்­பது பழக்­கம். கலை­மா­மணி அன்­னைத் தமிழ் அலங்­க­ரிக்­கப்­பட்­டாள் என்­ப­தில் ஐய­மில்லை.
விக்­ர­மன், நீல­வன், ஏர்­வாடி ராதா­கி­ருஷ்­ணன் ப�ோன்­ற­வர்­கள் இந்த
வகை­யில் பாராட்­டப் பெற்­ற­வர்­கள் ஆவர்.
இய­லும் ப�ோதெல்­லாம் தமிழ்ப்­பெ­ரும் புல­வர்­க­ளைப் பாராட்­டு­வதை
வழக்­க­மா­கக் க�ொண்­டது சங்­கர மடம். காஞ்­சிப் பெரி­ய­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர்
பீடா­ர�ோ­க­ணப் ப�ொன்­விழா சுவர்ண ஜயந்தி விழா 2003ல் நடை­பெற்­றது.
23.12.2003ல் காஞ்­சி­பு­ரத்­தில் நடந்த விழா­வில் அடி­க­ளா­சி­ரி­யர் டி.வி.
க�ோபா­லய்­யர், சித்­த­லிங்­கையா, மயி­லம் வே.சிவ­சுப்­ர­ம­ணி­யம், தஞ்சை
டி.என்.ஆர். முத­லான பெரும்­புல ­ ­வர்­கள் பாராட்­டப்­பட்­ட­னர்.
ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 10 ஆயி­ரம் ர�ொக்­க­மும், தங்­கக் காசு, தங்­கக்
கழுத்­துச் சங்­கிலி, கடி­கா­ரம், ப�ொன்­னாடை மற்­றும் சிறப்­புப்பை
முத­லி­யன வழங்­கப்­பட்­டன.
அறி­ஞ­ரைப் ப�ோற்ற நிரந்­தர ஏற்­பாடு
தமிழ்ப் புல­வர்­க­ளு­டைய ஆய்வு ந�ோக்­கினை அதி­க­ரிக்­க­வும், தமிழ்
இலக்­கி­யத்­தில் அமைந்த தத்­து­வங்­களை ஆரா­ய­வும் 1999ல் ஸ்ரீ மடத்­தின்
சார்பு நிறு­வ­ன­மான இந்து மிஷன் என்ற அமைப்­பு ஸ்ரீ ஜெயேந்திரரால்
துவக்­கப்­பட்­டது. மூத்த பத்­தி­ரி­கை­யா­ள­ரான கே.சி. லட்­சு­மி­நா­ரா­ய­ணன் சிவாகமம் தேர்ந்த மாணவர்களுடன்.
6

ÖÍm Ä\B k«éVu¤_


p ØÛ¼BÍ]«ö[ Ö\VéB ÄV>çªï^
- புலவர் வே. மகாதேவன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர், காஞ்சியில் சங்கர மடத்தை நிறுவினார். இவர் கி.மு. 509 முதல்
கி.மு. 477 வரை வாழ்ந்தவர். ஆதிசங்கரருக்குப் பின் காமக�ோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்ய மரபில் 69வது
பீடாதிபதியாக இருந்து அருளாட்சி செய்தவர் ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகள் ஆவார்.
இவர் தனக்கு முன் இருந்த ஆச்சார்யர்கள் எவரும் நிகழ்த்தாத வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியவர். சமய
வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடிக்கும் நிலையில் சாதனைகள் பலவற்றைச் செய்தவர். இவர் ஆற்றிய
பணிகளில் இந்து சமய வரலாற்றில் அமைந்த இமாலய சாதனைகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

சீன எல்லைப் பகுதியான ஷேர் என்ற இடத்தை


அடைந்தார்கள். அங்கே சுவாமிகளுக்கு
சீனப்பேரரசு சிறந்த வரவேற்பை தந்தது. இது
வேறு எவருக்கும் எப்போதும் நிகழாத
ஒன்றாகும். கம்யூனிச நாடான சீனா, இந்து
சமயத்துறவி ஒருவரை அரசு மரியாதையுடன்
வரவேற்றது என்பது ஆச்சரியப்படக்கூடிய
செய்திதானே. இந்தப் பெருமை, ஸ்ரீ ஜெயேந்திர
சரஸ்வதி சுவாமிகளுக்கு மட்டுமே கிடைத்த
சிறப்புக்களில் ஒன்றாகும்.
கயிலையில் வியாச பூஜை
ஷேரிலிருந்து கார் மூலமாக தக்லாக�ோட்
என்ற இடத்துக்குச் சென்றார்கள். அங்கிருந்து
புறப்பட்டு மானசர�ோவர் என்ற ஏரியை
அடைந்தனர். இந்த ஏரி பூமி மட்டத்துக்கு மேல்
14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. சுவாமிகள்,
கயிலை பகுதியை அடைந்தநாள் வியாசபூஜை
நாளாகும். ஆஷாட பவுர்ணமி நாள் அது.
எனவே மானசர�ோவர் ஏரிக்கரையில் அமர்ந்து
சுவாமிகள், வியாசபூஜை செய்தார்கள்.
அங்கிருந்தவாறே எதிரில் காட்சிதரக் கூடிய
கயிலாயச் செல்வருக்கு தீபாராதனைகள் செய்து
தாமிரபரணியில் தவம்.
காத்மாண்டில்.
கயிலாய தரிசனம் பெற்றார்கள். (1998 ஜூலை
ஆதிசங்கரர் கயிலாயத்துக்கு விஜயம் 9) இப்படி கயிலை மலையானை ப�ோற்றிப்
செய்தவர். இவர் கேதாரத்துக்கு சென்று பரவிய நிகழ்வு காஞ்சி பெரியவருக்கு மட்டுமே
அங்கிருந்து ய�ோகசித்தியின் மூலமாக சூட்சும கிடைத்ததாகும்.
சரீரம் எடுத்து கயிலாயத்துக்குச் சென்றார் ஆதிசங்கரர் சிலை
என்பதும், அங்கிருந்து க�ொண்டுவந்த
மானசர�ோவர் ஏரியில் வியாசபூஜை செய்த
லிங்கங்களை ஐந்து இடங்களில் ஸ்தாபித்தார்
பெரும்பேறு பெற்ற தவமுனிவர், அதன்பின்
என்பதும் சங்கரமட வரலாற்றில் ச�ொல்லப்பட்டத்
கயிலை மலைவலம் மேற்கொண்டார்.
தகவலாகும். அவருக்குப்பின் 69வது
இம்மலையின் அடிவாரமான ஸ்ரீதார்பூஷே என்ற
பீடாதிபதியான ஸ்ரீஜெயேந்திரர்தான் கயிலை
இடத்தை தம் குழுவினருடன் அடைந்தார்.
மலைக்குச் சென்றார். அந்த யாத்திரையை
அங்கே ஆதிசங்கரரை பிரதிஷ்டை செய்தார்.
உலகுள்ளளவும் நிலைபெறுமாறு செய்வித்தார்.
கயிலையின் அடிவாரம் செல்லும் அனைவரும்
காத்மாண்டு வழியாக வழிபடும் வகையில் ஆதிசங்கரர் திருவுருவம்
ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிறுவப்பட்டது. இந்தத் திருவுருவமும் அதன்
1998 ஜூலை 7ம் நாள் நேபாள தலைநகரான பீடத்தில் உள்ள கல்வெட்டும் உலகுள்ளவரை
காத்மாண்டுக்குச் சென்றார். இந்த யாத்திரையை காஞ்சிப்பெரியவர் ஆற்றிய இந்த அரிய
கயிலாய தரிசன யாத்திரையாக அமைத்தார். யாத்திரையை காட்டக்கூடிய சான்றாக நின்று
சுவாமிகளுடன் 12 பேர் இந்த யாத்திரையில் நிலவிக் க�ொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
பங்கேற்றார்கள். நேபாள நாட்டு எல்லையில் பங்களாதேஷ் பயணம்
இருந்த சூகிட் என்ற இடத்தை அடைந்தார்கள்.
மாற்று மதத்தவரால் ஆளப்படும் நாடுகளில்
சீனத்தில் வரவேற்பு ஒன்று பங்களாதேஷ் ஆகும். இதன் தலைநகர்
சூகிட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக டாக்கா. இங்கே சக்தி பீடங்களில் ஒன்றான
மாலைநேர வழிபாட்டில் மாமுனிவர். டாகேஸ்வரி பீடம் அமைந்திருக்கிறது.
7
அம்பாளின் பெயரான டாகேஸ்வரி
என்பதைய�ொட்டியே நகரின் பெயரும் டாக்கா
என வழங்குகிறது.
மாற்று மதத்து அரசால் வரவேற்கப்பட்ட
அங்கீகரிக்கப்பட்ட மகான் என்ற பெருமை
ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்குக்
கிடைத்த தனிப்பெருமைகளில் ஒன்றாகும்.
2000, ஜூன் 25ம் நாளில் மாலை 6.15 மணிக்கு
சுவாமிகள் டாகேஸ்வரி அம்மன் க�ோயிலுக்கு
விஜயம் செய்தார். பூரண கும்ப மரியாதையுடன்
வரவேற்கப்பட்டார். ஸ்ரீஆதிசங்கரருக்குப் பிறகு
டாக்கா நகருக்கு விஜயம் செய்தவர் ஸ்ரீஜெயேந்திர
சரஸ்வதி சங்கராசார்யர் மட்டுமே ஆவார்.
அங்குள்ளவர்களின் வரவேற்பைப் பெற்றும்
ஆலய தரிசனம் செய்தும் ஆசிகள் வழங்கியும்
இரவு 10.30 மணி வரை இருந்து வழிபாடாற்றினார்
ஸ்ரீசுவாமிகள்.
மறுநாள் காலை ராமனா என்னுமிடத்தில்
உள்ள சித்தேஸ்வரி பீடத்துக்கு விஜயம் செய்து
தரிசித்தார். அதன்பின் லட்சுமிநாராயணர் க�ோயில்,
ராமசீதா மந்திர் ஆகிய இடங்களுக்கும் சென்றார்.
இஸ்லாமிய அரசின் அங்கீகாரம்
இருள் நீக்கும் திருவிளக்குகளும், அக இருள் நீக்கும் அருளாளரும்.
27.6.2000ல் பெரியவர் கவுடியா மடத்துக்கு
விஜயம் செய்தார். பல்வேறு கலாசார என்ற நுாலை அருளியவர். அவரை அடுத்து நாகேஸ்வரர், ராமேஸ்வரர், புருணேஸ்வரர்
அமைப்புகளும் நகரப்பிரமுகர்களும் பெரு காஞ்சி பீடத்தை அலங்கரித்த 68 பீடாதிபதிகளும் என்பன துவாதசலிங்கத் தலங்களாகும். இந்த
வரவேற்பு தந்தார்கள். ஸ்ரீசுவாமிகளின் விஜய செய்யாத சாதனையை செய்துகாட்டிய மகான் தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் ஸ்காந்தபுராணம்,
யாத்திரையைப் ப�ோற்றி பாராட்டும் வகையில் ஸ்ரீஜெயேந்திரர். காசிகாண்டம் முதலான நுால்களில் உண்டு.
பங்களாதேஷ் அரசு, க�ோயில் திருப்பணிக்காக ஸ்ரீச�ோமநாதம், ஸ்ரீமல்லிகார்ஜுனம் ஆதிசங்கரருக்குப் பின் இந்த 12 தலங்களையும்
ஒரு க�ோடி ரூபாய் வழங்கி கவுரவித்தது. (ஸ்ரீசைலம்), ஸ்ரீமகாகாளேஸ்வரம் (உஜ்ஜையினி), தரிசித்தவர் என்ற பெருமைய�ோடுகூட இன்னும்
அதுமட்டுமல்ல டாகேஸ்வரி அம்மன் ஆலய ஓங்காரேஸ்வரர் (அமலேஸ்வரர்), கேதாரநாதர், ஒரு சிறப்பும் ஸ்ரீஜெயேந்திரருக்கு உண்டு.
நுழைவு இடத்தில் ஸ்ரீசுவாமிகள் பெயரில் ஸ்ரீபீமசங்கரர், காசிவிஸ்வேஸ்வரர், தான் தரிசித்த எல்லா ஜ�ோதிர்லிங்கத்
த�ோரணவாயில் ஒன்று அமைக்கப்பட்டது. திரியம்பகேஸ்வரர், வைத்தியநாதர் (பரளி) தலங்களையும் ஸ்ரீ ஆதிசங்கரரைப் பிரதிஷ்டை
துவாதச லிங்க யாத்திரை செய்திருப்பார், இல்லாவிட்டால் குருபாதுகா
பிரதிஷ்டையை நடத்தியிருப்பார். இப்படிப்பட்ட
காசி, ராமேஸ்வரம் முதலிய 12 தலங்களை
தனிச்சிறப்புக்குச் ச�ொந்தக்காரர் காஞ்சிப்
துவாதசலிங்கத் தலங்கள் என்பார்கள்.
பெரியவர்தான்.
ஜ�ோதிர்லிங்கத் தலங்கள் என்றும் இதை
ச�ொல்லப்படும். ஜ�ோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான
ஸ்ரீஆதிசங்கரர் இந்த எல்லாத் தலங்களுக்கும் கேதார்நாத் தரிசனத்தின்போது பெரியவர்கள்
விஜயம் செய்தவர். துவாதச லிங்க ஸ்தோத்திரம் கேதார்நாத் க�ோயிலில் ஸ்படிகலிங்கம் ஒன்றை
எழுந்தருள்வித்தார்கள். வெள்ளியால் ஆன விபூதி
பட்டை, பெரிய ருத்திராட்ச மாலை ஆகியவை
லிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டன. ஆலய
பூஜைக்காக பெரிய வெள்ளிப் பாத்திரமும்

‘‘
ஸ்ரீவிஜயேந்திரரின் பெற்றோருடன்... சுவாமிகளால் வழங்கப்பட்டது.

பெருகச் செய்த
பஜனைமார்க்கம்
சென்ற நுாற்றாண்டுகளில்
வாழ்ந்தவர்கள், சுவாமியின்
திருநாமத்தை பஜனை செய்வது
பழக்கம். திருப்புகழ் முதலானவற்றை
பாடித் துதிப்பது பாரம்பரியம். இந்தக்
கலைகள் குறையத் த�ொடங்கிவிட்ட
நிலையில், காஞ்சி திருமடத்தின்
மூலம் பஜனைக் குழுவினருக்குத்
தேவையான இசைக் கருவிகளை
தனிப்பட்ட முறையில் வழங்கினார்
பெரியவர். திருமலை திருப்பதி
தேவஸ்தான சார்பில் இந்து தர்ம
ரட்சண சமஸ்தா என்ற அமைப்பை
உருவாக்கி வளரச் செய்தவர்
பெரியவர்.
காஞ்சியில் ஸ்ரீ மகா சுவாமிகள் அதிட்டான வழிபாடு இருள்நீக்கியில் தான் அவதரித்த இல்லத்தில்...
8 9

ð£óî «îê‹ Mò‰î ð¡ºèˆ ñ

வாஜ்பாயுடன்... நரசிம்மராவுடன்... நரேந்திர ம�ோடியுடன்... நேபாள மன்னர் வீரேந்திர விக்ரம் சிங் பகதுாருடன்....

புதுடில்லி உத்திர சுவாமிமலை கும்பாபிஷேகத்தில்


இந்திரா காந்தியுடன் ...

காஞ்சி மடத்தில் அப்துல் கலாமுடன்... காஞ்சியில் பிரணாப் முகர்ஜியுடன்... சமய சமரச மாநாட்டில்...

அமர்நாத் பனிலிங்க தரிசனம் சபரிமலை சந்நிதானத்தில்... கயிலாய பயணத்தில்... மயிலாடுதுறை காவிரி புஷ்கரத்தில்... மாதா அமிர்தானந்தமயியுடன்... கயிலாய யாத்திரையில்...
10

Öò^ÀÂþ >Í> ιsáÂz


காஞ்சிப் பெரியவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேபாளத்துக்கு மும்முறைக்கு மேல் சென்ற
பெருமைக்குரிய பெரியவர். இவர் 1974ம் ஆண்டில் நேபாளத்துக்கு முதல்முறையாக விஜயம்
செய்தார். அப்போது அங்கே ஒரு நுழைவுவாயில் கட்டப்பட்டது. அந்த நுழைவுவாயிலில், ‘உலகின்
ஒரே இந்து ராஜ்யமான நேபாளத்துக்கு வருக’ என்று எழுதுமாறு பணிக்கப்பட்டது.

1988ல் இரண்­டாம் முறை நேபாள விஜ­யம் 7.3.1946ல் வேத­பா­ட­சா­லை­கள் அனைத்­துக்­கும்


நிகழ்த்­தி­ய­ப�ோது, அந்த நுழை­வு­வா­யிலை காஞ்சி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சிறந்த மாண­வர்­கள் பன்­
பெரி­ய­வரே தம் திருக்­க­ரங்­க­ளால் திறந்து வைத்­ னி­ரு­வ­ரில் இவ­ரும் ஒரு­வர். இவ­ரு­டைய வேத
தார். அறிவு ஸ்ரீம­கா­சு­வா­மி­களை கவர்ந்­தது என்­ப­தில்
உல­கெங்­கி­லும் உள்ள இந்­துக்­க­ளின் மன­தில் ஐய­மில்லை.
அமு­தத்தை வார்ப்­ப­தாக இச்­செ­யல் அமைந்­தது. முதல் விஜய யாத்­திரை
இந்த நுழை­வு­வா­யில் ரக்­ஸோல் எல்­லை­யில் 1954ல் துற­வ­றம் பூண்ட ஸ்ரீஜ­யேந்­தி­ரர், 20
அமைந்­துள்­ள­தா­கும். இது நேபாள அர­சி­னால் ஆண்டு காலம் காஞ்சி மகா­சு­வா­மி­க­ளிடம் எல்­
கட்­டப்­பட்ட வளை­வா­கும். அதன்­பின் ஒரு­முறை லா­வ­கை­யான பயிற்­சி­க­ளும் பெற்­றார். சங்­கர
ஸ்ரீபா­ல­பெ­ரி­ய­வ­ரு­டன் விஜ­யம் செய்­தார். மடத்­தின் நிர்­வா­கத்­தி­லும் பங்­கேற்­றார். அவர் ஸ்­
பத்­ரி­நாத் தரி­சன
­ ம் ரீம­கா ­சு­வா­மி­க­ளு­டன் விஜய யாத்­தி­ரை­க­ளில்
நான்­கு­முறை பத்­ரி­நாத்­துக்கு விஜ­யம் செய்து பங்கு க�ொண்­டார். எனி­னும் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர்
தரி­ச­னம் செய்த பெரு­மைக்­குச் ச�ொந்­தக்­கா­ரர் ஸ்­ முதன்­மு­த­லாக யாத்­திரை மேற்­கொண்­டது
ரீஜெ­யேந்­தி­ரர். இவர் முதல்­முறை பத்­ரி­நாத் 1970ல்தான்.
யாத்­தி­ரையை பாத­யாத்­தி­ரை­யாக மேற்­கொண்­ சிதம்­ப­ரத்­தில் ஈடு­பாடு
ட­வர். கர­டு­மு­ர­டான பாதை­யில் கால­ணி­கூட ஸ்ரீஜெ­யேந்­தி­ரர், சிதம்­ப­ரம் நட­ரா­ஜப்­பெ­ரு­
இல்­லா­மல் நடந்து மலை­யே­றி­ய­வர். ஏத�ோ ஓரிரு மா­னின் பெய­ரில் அதிக ஈடு­பாடு க�ொண்­ட­வர்.
இடங்­க­ளில் மட்­டும் தண்டி எனப்­ப­டும் நாற்­ சிதம்­ப­ரத்­தில் நட­ரா­ஜ­ருக்கு, 1970ல்
காலி அமைப்­பு­டைய ட�ோலி­யில் அமர்ந்து குஞ்­சி­த­பா­தத்­துக்கு வைர­வங்கி அணி­வித்­தார்.
பய­ணம் செய்­த­வர்­கள். அப­ய­ஹஸ்­தத்­திற்கு திரு­வா­திரை நாளில் வைரக்­
1973, செப்­டம்­டர் 24ம் நாள் திங்­கட்­கி­ழமை க­வ­சம் சாத்­தி­னார்.
ஸ்ரீசு­வா­மி­கள் பத்­ரி­நாத் தரி­ச­னம் செய்­தார்­கள்.
ஆலய நிர்­வா­கி­கள் எல்­லை­யி­லேயே வர­வேற்­
த�ோன்­றி­யது சமய மன்­றம்
றார்­கள். மெய்­ம­றந்து நின்று நெடு­நே­ரம் தரி­ச­னம் சங்­க­ர­ம­டம் சம­யப்­ப­ணி­கள் ஆற்­று­வ­தற்­காக
பெரியவருக்­கு வேதம் கற்பித்த வித்தகர்கள். ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரால் உரு­வாக்­கப்­பட்­டது இந்து
செய்­தார்­கள். தன் திருக்­க­ரங்­க­ளால் பத்­ரி­நா­த­ருக்கு
விலை­யு­யர்ந்த சால்­வை­யை­யும் காசு­மா­லை­யை­ யும் சமர்ப்­பித்­தார்­கள்.
இருள்­நீக்கி தந்த ஒளி­வி­ளக்கு
ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரின் தந்தை மகா­தே­வய்­யர்
என்­ப­தா­கும். தாயார் சரஸ்­வதி என்­னும்
பெய­ரு­டை­ய­வர்.
இந்த இரு­வ­ருக்­கும் மக­னாக 18.7.1933-ல்
குரு­வா­ரத்­தில் பிறந்­த­வர் சுப்­பி­ரம
­ ­ணி­யன். இருள்­
நீக்­கி­யில் பிறந்த இந்த ஒளி­வி­ளக்­குத்­தான் பின்­
னா­ளில் ஸ்ரீஜெ­யேந்­திர சரஸ்­வதி என்­னும் தீட்சா
நாமம் பெற்று உல­கெல்­லாம் ஒளி­பர­ ப்­பி­யது.
இந்த நிகழ்ச்சி 22.3.1954ல் நடை­பெற்­ற­தா­கும்.
ரிக்­வே­தக் கல்வி மகா சுவாமிகள் முன்னிலையில் பாஷ்ய பாடம்.
1943ம் ஆண்டு தஞ்சை மாவட்­டம், திரு­
வி­டை­ம­ரு­துா­ரில் கிருஷ்­ண­மூர்த்தி சாஸ்­திரி ­ ­கள் சம­ய­மன்­றம் என்ற அமைப்­பா­கும்.
என்­ப­வ­ரி­டம் சுப்­பி­ர­ம­ணிய
­ ன் ரிக்­வே­தம் கற்­க இதன்­மூ­லம் அவர் ஆற்­றிய பணி­கள் அள­வி
­லா­னார். பின்­னர் உத்­யோ­கம் நிமித்­த­மாக தந்தை ல்­லா­தவை.இது 1971 ஆகஸ்ட் முதல் நாள் ஆந்­
இட­மாற்­றம் பெற்­ற­தால் திரு­வா­னைக்­கா­வ­லில் திர மாநி­லத்­தில் உள்ள கார்­வேட் நக­ரில் இவர்
இவர் படிப்பு த�ொடர்ந்­தது. முகா­மிட்­டி­ருந்தப�ோது துவங்­கப்­பட்­ட­தா­கும்.
4.2.1944ல் தஞ்­சா­வூர் பங்­காரு காமாட்­சி­யம்­
மன் க�ோயில் கும்­பா­பி­ஷே­கம் நடை­பெற்­றது. வடக்கே ஒரு சுவா­மி ­மலை
அப்­போ­து­தான் பின்­னா­ளில் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர­ ான, புது­டில்­லி­யில் உள்ள ஆல­யங்­க­ளில் ஒன்று
சுப்­பி­ர­மணி
­ ­யன் முதன்­மு­த­லாக ஸ்ரீம­கா­சுவ
­ ா­மி­களை உத்­தர சுவா­மி­மலை என்ற சுவா­மி­மலை. இங்­
தரி­சித்­தார். கே­யும் கட்­டு­ம­லை­யில் முரு­கன் எழுந்­த­ரு ­ளியி
­ ­
ருக்­கி­றார். இது காஞ்­சிப் பெரி­யவ ­ ­ரால்
திரு­வி­டை­ம­ருது
­ ார் பாட­சா­லை­யில் தலை கட்­டு­விக்­கப்­பட்டு 1973ம் ஆண்டு மகா­கும்­பா­
பெற்றோருடன் பெரியவர். ­மா­ணாக்­க­ராக திகழ்ந்­த­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். பி­ஷே­கம் கண்­டது.
11

Ä\B Ä\«Ä \VåV|ï^


மத­நல்­லி­ணக்­கத்­தில் ஈடு­பா­டு க�ொண்டவர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர் ஆவார். எல்­லாச் சம­யங்­க­ளை­யும்
சேர்ந்த மதத்­த­லை­வர்­களை அடிக்­கடி ஒன்­றுசே
­ ர்த்து சர்வ சமய சம­ரச மாநா­டு­களை நடத்­து­வது
அதன்­வா­யி­லாக வேறு­பா­டு­களை களை­வது ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரு­டைய பாணி­க­ளில் ஒன்று.

கும்­பா­பி­ஷே­கத்தை பெரி­ய­வர் செய்­வித்­தார்.


30ம்
- தேதி காசி விசு­வ­நா­த­ருக்கு ச�ொர்ண பந்­த­ன
மும் சகஸ்ர கலசா­பி­ஷே­க­மும் நடத்­தப்­பட்­டது.
வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில்
மத­மாற்­றங்­க­ளுக்கு இலக்­கா­கும் மாநி­லங்­க­ளான
வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் இந்­து­ச­ம­யத்தை
நிலை­நி­றுத்­து­வது பெரும் பங்கு விருப்­பம்
க�ொண்­ட­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர் ஆவார். அசாம்
மாநி­லத்­தில் பெத்­குச்சி என்ற இடத்­தில் ஸ்ரீபா­லாஜி
வெங்­க­டேஸ்­வர மந்­திர் என்ற ஆல­யத்தை
உரு­வாக்கி மகா­கும்­பா­பி­ஷே­கம் செய்­வித்­தார்.
க�ோஹட்­டியி ­ ­லும் க�ோயில், மருத்­து­வ­மனை
முத­லான அமைத்து க�ொண்­டா­டிய ­ ­வர் ஆவார்.
காமாக்யா மந்­திர் வளா­கத்­தில் ஆதி­சங்­க­ரர் சிலை
99 மே மாதம் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டது.
நந்­த­னா­ருக்கு திருக்­கோ­யில்
சாதீ­யம் களை­யப்­பட வேண்­டும் என்ற
க�ொள்­கை­யு­டை­ய­வர் ஸ்ரீ பெரி­ய­வர் ஆவார்.
அறு­பத்­து­மூன்று நாயன்­மார்­க­ளில் ஒரு­வ­ரான
திரு­நா­ளைப்­போ­வா­ரின் இயற்­பெ­யர் நந்­த­னார்
என்­ப­தா­கும்.
இவர் வெட்­டிமை த�ொழில் செய்­த­வர்.
கால­டி­யில் கீர்த்தி ஸ்தம்­பம் நந்­த­னார் பிறந்த ஊர் ஆத­னுார் என்­னும் ஊரா­கும். ஏனாதுாரில் ஆதி­சங்­க­ரர் சிலை
ஆத­னுாரை அடை­யா­ளம் கண்டு அங்கே
1974ம் ஆண்டு டிசம்­பர் முதல் தேதி முதல் நந்­த­னா­ருக்கு க�ோயில் எழுப்­பிக் கும்­பிட்டு ­வேற்­றப்­பட்­டது. இது 1999 ஜுன் 23-ம் தேதி
ஐந்து நாட்­கள் பூரி­ஜ­கன்­னா­தத்­தில் முதன்­மு­த­லாக பிற­ரை­யும் வழி­ப­டு­மாறு செய்­த­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். நடந்த நிகழ்ச்­சி­யா­கும்.
சர்­வ­மத மாநாடு நடத்­தி­னார்.
அப்­போ­தைய பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்
பின்­னர் மும்பை முத­லான பல்­வேறு வள்­ளல்­பெ­ரு­மான் மூலம் இந்த பணி நிறை
கால­டி­யில் கீர்த்தி ஸ்தம்­பம்
இடங்­க­ளில் இத்­த­கைய மாநா­டு­கள் நடை­பெற்­றன. ஆதி­சங்­க­ர­ரின் அவ­தா­ரத் தலம் காலடி என்­னும்
ஒடிசா மாநி­லம் பூரி­யில் 1974 டிசம்­ப­ரில் ஊர். இது கேர­ளா­வில் உள்­ளது. இங்கே ஆதி
நடை­பெற்ற ஐந்து நாள் மாநாடு வர­லாற்­றுச் ­சங்­க­ர­ருக்கு கீர்த்தி ஸ்தம்­பம் கட்­டு­வித்து 1978ம்
சிறப்­பு­மிக்­க­தா­கும். ஆண்டு சங்­க­ர­ஜெ­யந்தி நாளில் மகா­கும்­பா­பி­ஷே­கம்
இந்து எழுச்சி மாநா­டு­கள் செய்­தார். இது 155 அடி உய­ரம் க�ொண்­டது.
இந்து சமய தத்­து­வங்­க­ளில் அனை­வ­ரும் 25.4.78ல் அப்­போ­தைய ஜனா­தி­பதி
ஈடு­ப­ட­வும் இந்­துக்­க­ளி­டம் ஒற்­றுமை ஏற்­ப­டுத்­த­வும் சஞ்­சீ­வ­ரெட்­டி­யால் உல­கி­யல் முறை­யில் திறந்து
சுவா­மி­கள் 1976ல் உலக இந்து கவுன்­சில் வைக்­கப்­பட்­டது. பின்­னர் மே மாதம் 12ம் நாள்
அமைத்­தார். அதே ஆண்டு ஜுன் மாதம் சென்னை சுவா­மி­க­ளால் பாது­காப்பு பிர­திஷ்டை செய்­ய
தர்­ம­பி­ரக
­ ாஷ் மண்­ட­பத்­தில் உலக இந்து மாநாடு ப்­பட்டு கும்­பா­பி­ஷே­கம் செய்­விக்­கப்­பட்­டது.
நடந்­தது. இதில் 108 தண்டி சந்­நிய ­ ா­சி­கள் கலந்து
பின்­னர் காஞ்­சி­யில் நடந்­தது. 72ல் க�ொண்­ட­தும் 32 யானை­க­ளு­டன் ஊர்­வ­லம்
நாகர்­கோ­வி­லி­லும் 77ல் மது­ரை­யி­லும் மாநா­டுக ­ ள் நடந்­த­தும் அறி­யத்­தக்­கச் செய்­தி­க­ளா­கும்.
நடந்­தன. மதுரை மாநாட்­டில் நேபாள மன்­னர்
கலந்துக�ொண்டு சிறப்­பித்­தார். 1983ல் சென்­னை 100 அடி உயர ஆதி­சங்­க­ரர் சிலை
­யில் காங்­கி­ரஸ் மைதா­னத்­தில் நடை­பெற்ற இந்­ காஞ்­சிபு
­ ­ரம் அரு­கி­லுள்ள ஏனாத்­துா­ரில்
து ­ச­மய கலை­விழா ஸ்ரீபெ­ரி­யவ ­ ­ரின் பெரு­மைக்­குச் பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் 60 அடி உய­ரம்
சான்­றாக அமைந்த ஒன்­றா­கும். 200 டன் எடை­யில் ஒரே கல்­லில் வடி­வ­
சரஸ்­வ­திக்குக் க�ோயில் மைக்­கப்­பட்ட ஸ்ரீஆ­தி­சங்­க­ரர் உரு­வச்­சிலை
உய­ர­மான பீடத்­தில் வைக்­கப்­பட்டு அப்­போ­தைய
காசி­யி­லுள்­ளது சமஸ்­கி­ருத பல்­க­லைக்­க­ழ­கம்.
ஜனா­திப­ தி சங்­கர்­த­யாள் சர்மா அவர்­க­ளால் 1996
அங்கே சரஸ்­வதி தேவிக்கு ஒரு க�ோயில் உண்டு.
அந்­தக் க�ோயி­லின் மகா­கும்­பா­பி­ஷே­கம் 1998 ஆகஸ்ட் முதல் நாள் திறக்­கப்­பட்­டது.
மே 27-ல் ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரால் செய்­யப்­பட்­டது. இது ஜெயேந்­தி­ரர் ஆற்­றிய அரிய பணி­க­ளில்
நுாலாராய்ச்சியில்.
மே 28ல் காசி­யில் காம­க�ோ­டீஸ்­வ­ரர் க�ோயில் ஒன்­றா­கும்.
12

¶¼BVÝ] ¸«ßçªl_ ¶ç\] yì¡


அய�ோத்தி கார­ண­மாக பார­தத்­தில் இருக்­கும் மக்­க­ளி­டை­யில் வேறு­பா­டு­கள் நேரக்­கூ­டாது என்ற
எண்­ணம் க�ொண்­ட­வர் இவர். அதனை செயல்­ப­டுத்­த­வும் பல­கால் முயன்­றார் பல­ரு­டன் பேசி­னார்;
தீர்­வினை
­ ­யும் எட்­டத் தலைப்­பட்­டார்.

டில்­லி­யி­லி­ருந்து இமாம் முத­லா­ன­வர்­களை வர­வ­ழைத்து அவர்­க­ளு­டன்


வாரக்­க­ணக்­கில் பேசி முடித்­த­பின் பாஜ தலை­வர் அத்­வா­னி­யை­யும்
வர­வ­ழைத்து சம­ர­சம் காண முயன்­றார். ஆனால் சில பிரச்­னை­கள்
கார­ண­மாக அவர் முயற்சி முழு அள­வில் நிறை­வினை எட்­ட­வில்லை.
அல­கா­பா­த்தில் அரிய க�ோயில்
அல­கா­பா­த்தில் ஸ்ரீகாஞ்சி காம­க�ோடி விமான மண்­ட­பம் என்­றொரு
அரிய மண்­ட­பம் உண்டு. சம­ய­ந­ல­மும் கலை­ய­ழ­கும் ப�ொருந்­திய இந்த
மண்­ட­பம் கங்­கைக்­க­ரை­ய�ோ­ரம் திரி­வேணி சங்­க­மத்­துக்கு அருகே
அமைந்து காஞ்சி மடத்­தின் பெரு­மையை விளக்­கும் நிலை­யில் உள்ள
மண்­ட­பம். இது ஸ்ரீஜெ­யேந்­தி­ரால் உரு­வான அருள்­நி­லை­யம். 1998ம்
ஆண்டு ஸ்ரீபெ­ரி­ய­வ­ரால் மகா­கும்­பா­பி­ஷே­கம் செய்­விக்­கப்­பட்ட நிலை­யம்
இது. இதில் 108 திவ்­ய­தே­சங்­கள், 51 சக்தி பீடங்­கள் மற்­றும் 101 சிவ­லிங்க
க்ஷேத்­தி­ரங்­க­ளின் அமைப்­பு­கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.
சிறை­வா­சி­க­ளுக்கு அருள்­செய்­த­வர்
எல்­லா­ரை­யும் சம­மாக பாவிக்­கும் அருள் உள்­ளம் க�ொண்­ட­வர்
ெஜயேந்­தி­ரர். சந்­தர்ப்­பம் கார­ண­மாக சிறை­பு­குந்­த­வர்­க­ளுக்­கும் அருள்
செய்ய வேண்­டும், அவர்­களை திருத்தி நல்வழிப்­ப­டுத்த வேண்­டும்
என்­பது குரு­நா­தர் திரு­வுள்­ளம். 1971 ஜன­வரி முதல் நாள் வேலுார் மத்­திய
சிறைக்­கும், அதே ஆண்டு பிப்­ர­வரி சேலம் மத்­திய சிறைக்­கும், அதே
ஆண்டு ஏப்­ரல் மாதம் க�ோவை மத்­திய சிறைக்­கும் விஜ­யம்­செய்து
அவர்­கள் மத்­தி­யில் அரு­ளுரை வழங்­கி­னார். சிறை­வா­சி­களு
­ க்­குத் தீபா­வளி
முத­லான நாட்­க­ளில் பிர­சா­த­மும் இனிப்­புக்­க­ளும் வழங்­கு­வ­தற்கு அவர்
செய்­தி­ருந்த நிரந்­தர ஏற்­பாடு அருள் உள்­ளத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கும்.
மத­மாற்­றத்­தை தடுக்க
மத­மாற்­றத்தை தடுத்து இந்­துத்­து­வத்­தைக் காப்­ப­தில் பெரும்
த�ொண்­டாற்­றிய பெரு­மைக்­கு­ரி­ய­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். குறிப்­பாக தமி­ழ­கத்­தில்
உண்­டான மத­மாற்­றத்­தைத் தடுக்­கும் வகை­யில் மேற்­கொள்ள வேண்­டிய
தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர்.ராமசுப்புவுடன்.
பணி­க­ளுக்­காக அவர் 1981–8- 2களில் குரு­வா­யூ­ரில் முகா­மிட்­டி­ருந்­த­ப�ோது எடுத்­து­ரைத்­த­வர்காஞ்­சிப்­பெ­ரி­ய­வர் ஜெயேந்­தி­ரர். மத­நல்­லி­ணக்கத்­துக்­காக
இந்து சக�ோ­தர அபி­வி­ருத்தி சங்­கம் என்ற அமைப்­பினை த�ோற்­று­வித்­தார். இவர் ஆற்­றிய இத்­த­கை­ய செயல்­கள் இவர் அஞ்­சா­மை­யின் அடை­யா­ளம்
இதன்­மூ­லம் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர் ஆற்­றிய பணி­கள் அள­வில்­லா­தவை. என்­பதை விளக்­கக்­கூ­டி­ய­னவ
­ ா­கும்.
அஞ்­சா­மை­யின் அடை­யா­ளம் வழி­பாட்­டுக்கு வழி­செய்­த­வர்
தமி­ழ­கத்­தில் நடை­பெற்ற மண்­டைக்­காடு மற்­றும் மீனாட்­சி­பு­ரம் தாழ்த்­தப்­பட்­ட­வர்­கள் என ஒதுக்­கி­வைக்­கப்­பட்­ட­வர்­கள் இறை­வ­ழிப
­ ாடு
கல­வ­ரங்­கள் அனை­வ­ருக்­கும் அதிர்ச்­சி­ய­ளித்த சம்­ப­வங்­கள். இந்த செய்­வ­தற்கு வாய்ப்பு மறுக்­கப்­ப­டுவ
­ ­தன் கார­ண­மா­கத்­தான் மத­மாற்­றங்­கள்
நிகழ்­வு­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த பகு­தி­க­ளுக்கு காவல்­துறை அறி­ நிகழ நேரி­டு­கி­றது. எனவே அவர்­க­ளுக்­கெல்­லாம் அவர்­கள் வாழும்
வு­றுத்­த­லை­யும் மீறி விஜ­யம் செய்து, அந்­தப் பகு­தி­யில் பகு­தி­யில் புதிய வழி­பாட்டு நிலை­யங்­களை சக்தி க�ோயில்­கள்
வாழ்ந்த மக்­க­ளி­டையே சமத்­து­வத்­தை­யும் சக�ோ­த­ரத்­தை­யும் முத­லி­யன­வற்றை அமைத்­து தர­வேண்­டும் என்­பது ஸ்ரீ பெரி­ய­வ­ரின்
ஆழ்­ம­னத்­திலி
­ ­ருந்த எண்­ணங்­க­ளில் ஒன்­றா­கும். இத்­த­கைய எண்­ணத்தை
தன் அணுக்­கத் த�ொண்­டர்­க­ளின் மூலம் நிறை­வேற்­றிய மகான் அவர்.
சுனாமி தாக்­கு­த­லால் பல்­வேறு அவ­திக்­குள்­ளான மீனவ கிரா­மங்­கள்
சில­வற்­றில் பாரம்­ப­ரி­ய­மாக இருந்த ஆல­யங்­க­ளும் அழி­வுற்­றன. இந்­தச்
செய்­தியை தன் பக்­தர்­கள் மூலம் அறிந்த ஸ்ரீபெ­ரி­ய­வர், அந்த
இடங்­க­ளி­லெல்­லாம் திரும்­ப­வும் ஆல­யம் அமைத்து கும்­பா­பி­ஷே­கம்
செய்ய வழி­செய்­தார். நூற்­றுக்­க­ணக்­கான கிரா­மங்­கள் பலன் அடைந்­தன.
மீன­வ­ருக்­கு கண்­ணொளி
சுனாமி தாக்­கு­த­லால் வீடு­கள் மற்­றும் மீன­வர்­கள் தங்­கி­யிரு ­ ந்த
பகு­தி­க­ளில் வாழ்ந்த பல­ருக்கு கண் ந�ோய்­கள் உரு­வா­யின. அப்­படி
பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­களை அறிந்­தார் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர்.
ஏழைக்கு இரங்­கும் அரு­ளா­ள­ரான அவர் மீன­வர்­க­ளுக்கு கண்­சி­கிச்சை
தரப்­பட வேண்­டும் என்­ப­தில் அக்­கறை காட்­டி­னார். ஒவ்­வொரு
கிரா­மத்­தி­லி­ருந்­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை ஒருங்­கி­ணைத்து அவர்­களை
க�ோவை­யில் உள்ள சங்­கரா கண் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து க�ொண்டு
சென்று அவர்­க­ளுக்­கு­ரிய சிகிச்சை இல­வ­ச­மாக கிட்ட வழி­செய்­தார்
அவர்.
அத்வானியுடன்...
13

p g]ĺï«ç« g«V]Ý>kì
காஞ்­சி­ கா­ம­க�ோடி பீடத்தை நிறு­வி­யவர் ஆதி­சங்­க­ரர். இவ­ரு­டைய திரு­வு­ரு­வத்தை
நான்கு சிஷ்­யர்­க­ளு­டன் நிறுவி, அங்கே நித்­ய­பூ­ஜை­க­ளும் சிறப்பு வழி­பா­டு­க­ளும் நிகழ
வழி­ செய்­த­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர்.

ஸ்ரீ ஜெயேந்­தி­ர­ருக்கு கன­கா­பி­ஷே­கங்­கள்


காஞ்­சிப் பெரி­ய­வ­ருக்கு ப�ொற்­கா­சு­க­ளால்
அபி­ஷே­கம் செய்­வது கன­கா­பி­ஷே­கம் என்று
ச�ொல்­லப்­ப­டும். ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ருக்கு 1987ல்
முதல்­முறை கன­கா­பி­ஷே­கம் நடந்­தது. ஸ்ரீசங்­கர
விஜ­யேந்­தி­ரர் இந்­தக் கன­கா­பி­ஷே­கத்­தைச்
செய்­தார். 1008 ப�ொன்­ம­லர்­க­ளால் செய்­யப்­பட்ட
அபி­ஷே­கம் இது. அதன்­பின் ஆண்­டு­த�ோ­றும்
அவ­ரு­டைய ஜயந்தி நாளில் ச�ொர்­ண­பாத
பூஜை­கள் நடை­பெற்­றன. 2004ம் ஆண்டு
ஸ்ரீஜெ­யேந்­தி­ர ­ரு ­டைய பீடா­ர�ோ­கண
ப�ொன்­வி­ழாவை முன்­னிட்டு சென்­னை­யில் 50
இடங்­க­ளில் கன­கா­பி­ஷே­கம் நடை­பெற்ற
நிகழ்வு அறிந்து மகி­ழத்­தக்க ஒன்­றா­கும்.
ஸ்ரீ ஜெயேந்திரரின் திருவடி மலர்கள்.
மருத்­து­வ­ம­னை­கள் அமைத்த மகான் அசா­மி­யர் மீது இவர் க�ொண்ட அக்­க­றை­யைக்
மருத்­துவ­ ம் என்­பது ஏழை­க­ளுக்கு காட்­டு­வ­தா­கும்.
எட்­டாக்­க­னிய ­ ாக இருந்த நிலையி­னை மாற்ற
இந்­துக்­க­ளால் புண்­ணி­யத் தல­மாக வேண்­டும் என நினைத்­தார் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். ஆத­ர­வற்­றோ­ருக்கு அரு­ளி­ய­வர்
கரு­தப்­ப­டும் திருக்­க­யி­லா­யம் த�ொடங்கி அதற்­காக தமி­ழ­கத்­தில் நங்­க­நல்­லுார், திருச்சி நிரா­த­ர­வாக நிற்­கும் வய­தா­ன­வர்­க­ளுக்கு
பார­தத்­தில் 40க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் உள்­ளிட்ட 10க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் கலவை முத­லான இடங்­க­ளில் முதி­ய�ோர்
ஸ்ரீஆ­தி­சங்­க­ரரை நிறு­விய சாத­னை­யா­ளர் இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இந்து இல்­லம் அமைத்­த­த�ோடு இல்­லா­மல் சிறு
ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். நர்­மதா நதிக்­க­ரை­யில் உள்ள மிஷன் மருத்­து­வம ­ ­னை­கள் அமைக்­கப்­பட்­டன. குழந்­தை­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்­கும் ஆத­ரவு
ஓங்­கா­ரேஸ்­வ­ரத்­தில் இருக்­கும் குகை ஒன்­றில்­தான் அவை அனை­வ­ருக்­கும் சேவை மனப்­பாண்­மை
க�ோவிந்­த­ப­க­வத் பாதர் தியா­னத்­தில் இருந்­தா­ராம். தர­வேண்­டும் என்ற எண்­ணம் க�ொண்­ட­வர்
­யில் மருத்­துவ சிகிச்சை தரும் நிலை­யில் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். உத்­த­ரபி
­ ­ர­தே­சத்­தில் ரிஷி­கே­ஷில்
அந்த இடத்­தில் பெரி­ய­வர் ஸ்ரீஆ­தி­சங்­க­ரர் சிலை அமை­ய­வேண்­டும் என்­பது ஆசார்­யா­ளின்
அமைத்­து ள்­ளார். அது­ம ட்­டு ­மன்றி உள்ள மன­வ­ளர்ச்­சி குன்­றி­ய�ோ­ருக்­கான பள்­ளி­யும்
திரு­வுள்­ளம். கல­வை­யில் உள்ள உடல் ஊன­முற்­றோ­ருக்­கான
ராமேஸ்­வ­ரத்­தில் ஸ்ரீஆ­தி­சங்­கர விமான மண்­ட­பம்
அமைக்­கப்­பட்­டுள்­ளமை வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க அசாம் மக்­கள் மீது அக்­கறை பள்­ளி­யும் இவ­ரு­டைய இத­யத்­தின் செம்­மையை
ஒன்­றா­கும். அசாம் மாநி­லத்­தி­லி­ருந்து பலர் சென்­னைக்கு எடுத்­துக்­காட்­டு­வன எனச் ச�ொல்­ல­லாம்.
வந்து சங்­கர நேத்­ரா­ல­யா­வில் சிகிச்சை பெறு­வது முதி­ய�ோர் இல்­லங்­கள் அமைத்த முனி­வர்
குரு­பக்­திக்கு எடுத்­துக்­காட்டு அறிந்­தார். அவர்­கள் சிகிச்­சைக்கு ஆகும்
ஸ்ரீஜெ­யேந்­தி­ர­ரின் குரு­பக்­திக்கு எடுத்­து செல­வினை விட ப�ோக்­கு­வ­ரத்­துக்கு அதி­கம் முதிர்ந்த வய­தில் ஆத­ர­வும் வச­தி­யும்
க்­காட்­டாக பல­வற்­றைச் ச�ொல்­ல­லாம். ஸ்ரீ செல­வ­ழிக்க வேண்­டி­யி­ருப்­ப­தால் சிர­மப்­ப­டு­ இல்­லா­த­வ­ராக இருக்­கக்­கூ­டிய 60 வய­துக்கு
ம­கா­சு­வா­மி­கள் அவ­த­ரித்த தலம் விழுப்­பு­ரம். வ­தைக் கண்­டார். இந்த சிக்­கலை நீக்­கு­வ­தற்­காக மேற்­பட்­ட­வ ர்­க­ளு க்கு அமை­தி­ய ான
அவர்­கள் அங்­கே­அ­வ­த­ரித்த வீட்டை விலை­ அசாம் மாநில கவு­காத்­தி­யில் சங்­க­ர­தேவ் பாது­காப்­பான பக்­தி­நெ­றிப்­பட்ட வாழ்க்கை
க�ொ­டுத்து வாங்­கி­னார் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். அங்கே நேத்­ரா­லயா என்ற பெரி­ய­த�ொரு கண் அமைத்­துத்­தர வேண்­டும் என்­பது ஸ்ரீபெ­ரி­ய­வ­ரின்
பெரி­தான ஒரு சங்­க­ர­ம­டத்­தைக் கட்­டின ­ ார். மருத்­து­வ­ம­னையை உரு­வாக்­கி­னார். இது அருள் எண்­ணம். அதற்­காக பல்­வேறு இடங்­க­ளில்
அந்த வீட்­டில் மகா­பெ­ரி­ய­வர் அவ­த­ரித்த முதி­ய�ோர் நல்­வாழ்வு விடு­தி­களை உரு­வாக்­கி­னார்.
அறை­யில் பாது­கையை பிர­திஷ்டை செய்­தார். 76ல் காளஸ்த்­தி­யி­லும் 84ல் கல­வை­யி­லும்
வேத­பா­ட­சா­லை­யும் ஒன்­றை­யும் நிறு­வி­னார். அதன்­பின் சென்னை நச­ரத்­பேட்டை, காசி
இப்­படி தன் குரு அவ­த­ரித்த இடத்தை க�ோயி முத­லான இடங்­க­ளி­லும் முதி­ய�ோர் இல்­லங்­கள்
­லாக்­கிய பெரு­மைக்­குச் ச�ொந்­தக்­கா­ரர் ஸ்ரீஜெ­ உரு­வாக கார­ண­கர்த்­தா­வாக இருந்­தார்.
யேந்­தி­ரர்.
காஞ்­சி­யில் ப�ொன்­னொளி பிற­நாட்­ட­வ­ருக்கு சம­யப்­ப­யிற்சி
ஸ்ரீஜெ­யேந்­தி­ரர், இந்­து­ச­ம­யம் உல­க­ளா­விய
வெள்ளி, ப�ொன் ஆகி­ய­வற்­றில்
நிலை­யில் சிறப்­புப்­பெற வேண்­டும் என்ற
ப�ொன்­னைத்­தான் விலை­ம­திப்­பு­டைய ப�ொரு­ளாக
இருக்­கி­றது. காஞ்­சி­யைப் ப�ொறுத்­த­வரை கருத்து க�ொண்­ட­வர். நம் சமய தத்­து­வத்­தின்
காஞ்­சி­யில் சர்­வ­சா­தா­ர­ணம ­ ாக ப�ொன்­னைப் அடிப்­படை க�ொள்­கை­களை வெளி­நாட்­ட­வர்
புழக்­கத்­துக்கு விட்­ட­வர் ஸ்ரீஜெ­யேந்­தி­ரர். 1979ல் உண­ர­வேண்­டும் என்ற எண்­ணம் கார­ணம ­ ாக
காமாட்­சி­யம்­மன் க�ோயில் விமா­னத்­துக்கு மலே­சியா மற்­றும் சிங்­கப்­பூ­ரில் வாழும் இந்­து
ப�ொன் தக­டு­களை பதித்து கும்­பா­பி­ஷே­கம் க்­க­ளுக்கு 1984ல் பயிற்­சி­வ­குப்­பு­கள் காஞ்­சி­யில்
செய்­தார். காமாட்­சிக்கு தங்­கக்­க­வ­சம் தங்க நடத்­தப்­பட்­டன. இப்­ப­யிற்­சி­யில் வெளிநா­டு
சகஸ்­ர­நா­ம­மாலை, ஆதி­சங்­க­ர­ருக்­குத் தங்­க­பி­ரபை. ­க­ளைச் சேர்ந்த 65 பேர் பங்­கேற்­ற­னர் என்­பது
இப்­படி எல்­லாமே அங்கே தங்­க­ம­யம்­தான். குறிப்­பி­டத்­தக்­கது. இத்­த­கைய பயிற்­சி­கள்
தங்­க­ரத புறப்­பாடு அடிக்­கடி நடக்­கும். ஆனால், வெளி­நாட்­ட­வ­ருக்கு அவ்­வப்­போது அளிக்­கப்­ப
அங்கே அம்­ம­னுக்­குள்ள வெள்ளி ரதம�ோ ட்­டமை காஞ்­சி­ம­டத்­தின் வர­லாற்­றுப் பதி­வு­க­ளில்
வரு­டத்­துக்கு ஒரே­ஒ­ரு­மு­றை­தான் உலா­வ­ரும். புன்னகை பூக்கும் புண்ணியர்கள். ஒன்­றா­கும்.
14

c>sl[ ¶ò^k½kD ïVÞE© ØÃöBkì!

- p ïVÞE ïV\¼ïV½ ¬¦V]Ã] pÄºï« sÛ¼BÍ]« Ä«ük] ·kVtï^


பாரத நாட்டில் பல்வேறு மஹான்கள் த�ோன்றி மக்களை நல்வழிப் படுத்தியிருக்கிறார்கள். நம்முடைய
பெரியவர்கள் நல்ல உபதேசங்களை மிக எளிமையாக மக்களிடம் க�ொண்டு சேர்ப்பவர்கள். அனைத்து
சமுதாய மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலும் உழைப்பவர்கள்.
அதற்காகவே பிரச்சார திட்டத்தை வகுத்தவர்கள். அடித்தட்டு மக்கள் வசிக்கும் கிராமங்களிலும்
அவர்கள் ஆற்றிய அறப்பணிகள் அளப்பரியது.

புதிய க�ோயில்களைக் கட்டுவதைக் காட்டிலும், பழைய க�ோயில்களைப் கிராமக்கோயில்களில் திருப்பணி


புனரமைக்க வேண்டுமென்று கூறி அதற்காக பல்வேறு திட்டங்களை பழமையான கிராமப்புற க�ோயில்களில் திருப்பணிகளைச் செய்து,
வகுத்தவர். கூட்டு தீப வழிபாடு, வாரவழிபாடு, தமிழ் ஆன்மிக வகுப்புகள், கிராமப்புற மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள்.
தேவாரம், தெய்வீகப் பாடல்கள் என்று பல்வேறு வழிகளிலும் அடித்தட்டு நுாதனமான கல்வி முறையின் நடுவே கலாச்சார முறையான கல்வியையும்
மக்களையும் ஆன்மிகம் சென்றடையும் வண்ணம் செய்தவர்கள். பிணைத்து கல்வியின் மூலமும் கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்தி
மெல்லிசைக் கலைஞர்களைக் க�ொண்டு பக்திப்பாடல்களை இசைக்கும் யவர்கள். ஒருங்கிணைந்த கல்விமுறைத் திட்டத்திற்காகப் பாடுபட்டவர்கள்.
கச்சேரிகளை ஏற்பாடு செய்தும், நாட்டுப்புற கலைகளை ஆதரித்தும், பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகம் ப�ோன்ற மழலையர் கல்வி முதல்
அதன்மூலமாகவும் ஆன்மிகத்தை ஏழை எளிய மக்களும் எளிதில் அறியும் முதுநிலைக் கல்வி வரை பயில கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்தி
வண்ணம் செயல்புரிந்தவர்கள். வருபவர்கள்.
தமிழகத்தின் இசைச் சிறப்பான நாதஸ்வரத்தைப் ப�ோற்றிப் புரிந்து நமது நாட்டின் பண்டைய வைத்திய முறையான ஆயுர்வேதத்திற்குத்
ஆதரித்தவர்கள். ஆன்மிக சமுதாயத்தில், எளிய மக்களும்கூட தாங்களும் தமிழகத்தில் தனிக் கல்லுாரி கண்டவர்கள். தேச பக்தியும் தெய்வ பக்தியும்
அதன் அங்கமாகத் திகழ்கிற�ோம் என்பதை உணரும் வண்ணம் பல்வேறு இணைந்து வளர ஊக்குவிப்பவர்கள். பெயரிடல், காதுகுத்துதல், திருமணம்
ஊக்கங்களையும் ஆக்கங்களையும் அளித்தவர்கள். அவர்தம் சமய, சமு ப�ோன்ற புனிதச் சடங்குகளை நடத்தும் புர�ோகிதர்களுக்கு ஆதரவளித்துக்
தாய, கலாச்சார பணிகள் இதற்கான அடித்தளத்தை இட்டு வைத்தன. காத்தவர்கள். நாவிதர்களுக்கு நன்னிழல் அளித்தவர்கள்.
கலைஞர்கள், எழுத்தாளர்கள், புலவர்கள் என்று அறிவுசால் பெருமக்க 10 ஆயிரம் கி.மீ. ஆன்மிகப் பயணம்
ளைப் புரிந்தவர்கள். இதைப் ப�ோன்று மரபுசாரா கல்வியாளர்கள், த�ொழி பாரத தேசம் முழுமையும் தனது பாதமலர் சார்த்தி பாதயாத்திரை
லாளர்கள், கைத்தொழில் புரிவ�ோர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள் ஆகிய புரிந்தவர்கள். கிட்டத்தட்ட 10 ஆயிரம் கில�ோ மீட்டர்களுக்கு மேலாகத்
அனைத்துத் தரப்பினருக்கும் சமயம் உரித்தானது என்பதைச் சுட்டிக்காட்டிக் தன் ப�ொன்னடி சார்த்தியவர்கள் நம்முடைய பெரியவர்கள். 1980 வரை
கட்டிக்காத்தவர்கள். அது மட்டுமின்றி அனைவரிடமும் ஒற்றுமை உணர்வு யிலான காலகட்டத்தில் ஏறத்தாழ எல்லா மாநிலங்களுக்கும் விஜயம்
மேல�ோங்க அன்பை வலுப்படுத்த வழிவகை செய்தவர்கள். ஒருவருக்கொ செய்து ஆன்மிகப் பணிசெய்தவர்கள். நேபாள நாட்டிற்கும் விஜயம்
ருவர் அன்யோன்யமான அன்பும் அரவணைக்கும் ப�ோக்கும் வளர வழி செய்து அங்கும் ஆன்மிக வளர்ச்சிக்கு வழிக�ோலியவர்கள். நேபாள
காட்டினார்கள். நாட்டில் க�ோயில் ப�ோன்றத�ொரு முகப்புத் த�ோரண வாயிலை அமைத்து
வடமாநிலங்களிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலும்கூட நேபாளம் ஆன்மிக பூமி என்பதை பறை சாற்றியவர்கள்.
ஆன்மிகப் பயிரைச் செழிப்பித்து ஆன்மிகத்தில் தேசிய பார்வையை வங்கிகளின் மூலமாகக் கடனுதவி வழங்கச்செய்து த�ொழிலாளர்களை
வலுப்படுத்தினார்கள். வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் ப�ொதுவான ஊக்கு வித்தவர்கள். கடனைத் திருப்பி அளித்தோருக்குப் பாராட்டுவிழாவை
அம்சங்களில் இணைந்து செயல்பட்டு உயர்வதற்கு பல்வேறு முயற்சிகளை நடத்தி வழிகாட்டியவர்கள். தையல் பயிற்சி முதலியன வழங்கி அனைவரும்
மேற்கொண்டவர்கள். வேலைவாய்ப்புப்பெறும் வண்ணம் செயல்பட்டவர்கள்.
15
சிறு,குறுந்தொழில்கள் வளரும் வண்ணம் ஊக்குவித்து நலிந்த த�ொழி க�ோயில்களுக்கு யந்திர தகடுகளும் அஷ்டபந்தன மருந்தும் வழங்கி
ல்களையும் த�ொழிலாளர்களையும் மீட்டெடுத்தவர்கள். இந்து சமய வருபவர்கள்.
கலைவிழா மற்றும் உலக இந்துசமய மாநாடு ஆகியவற்றை நிகழ்த்தியவர்கள்.
ஊர்கூடி தேர் இழுத்தல் என்ற பழம�ொழிக்கிணங்க மக்களை

‘‘
அன்பும் அறனும் என்று கூறும் குறள்மொழிக்கொப்ப அன்பையும்
அறனையும் பெருகச் செய்தவர்கள். ஒருங்கிணைக்கும் ந�ோக்கில் தேர்த்திருவிழாக்களை நடத்த மரத்தேர்,
வெள்ளித்தேர், தங்கத்தேர் ப�ோன்ற பல்வகைத் தேர்கள்
தேசம் முழுவதும் கண் ஔி பல க�ோயில்களுக்கும் செய்தளித்தவர். காஞ்சி காமாக்ஷி
மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புக் கல்வி நிலை பாரத தேசம் அம்மனுக்குத் தங்க விமானமும் தங்கத்தேரும் செய்த
யங்களை ஏற்படுத்தி திறன்களையும் பெருக்கியவர்கள். ளித்தவர். சிதம்பரம் அடுத்த ஆதமனுாரில் நந்தனாருக்கு
இந்தியாவின் பல மாநிலங்களில் கண் மருத்துவ முழுமையும் தனது
மணிமண்டபம் அமைத்தவர். கல்வராயன் மலையில்
நிலையங்களைத் திறந்து தேசிய கண்ணோட்டத்தை பாதமலர் சார்த்தி மாரியம்மனுக்கு ஆலயம் எடுப்பித்து மலைவாழ்
வெளிப்படுத்தியவர்கள். இவற்றின் மூலம் பல லட்ச பாதயாத்திரை
க் கணக்கான மக்கள் பயன்பெற்றமை வரலாற்றில் மக்களின் முன்னேற்றத்தில் உறுதி க�ொண்டவர்கள்.
பதிவு செய்யப்பட வேண்டியதாகும். பல்வேறு சம்பி புரிந்தவர்கள். மானசர�ோவரத்தில் குருபூர்ணிமையில் வியாச பூஜையைச்
ரதாயங்கள், சமயங்கள் நிறைந்த பாரதத்தின் பன்முகத் கிட்டத்தட்ட 10 செய்தவர்கள். பங்களாதேஷில் டாகேஸ்வரி க�ோயிலில்
தன்மையை தன்மையாக அங்கீகரித்தவர்கள். ஆயிரம் முகமன் கூறுவதைப் ப�ோல முகப்பை அமைத்தவர்கள்.
பஜனைப் பாடல்கள் பாட ஊக்குவித்தத�ோடு அது இன்றளவும் சங்கராசார்யர் வாயில் என்றே
கில�ோமீட்டர்களுக்கு
இசைக்கருவிகள், தாளக்கருவிகளை வழங்கி கிரா வழங்கப்பெறுகிறது.
மங்களிலும் ஆன்மிக ஒலி (நாமசங்கீர்த்தனம்) பர
மேலாகத் தன்
தீயினால் பாதிக்கப்பட்ட தீவுமக்கள் குறைதீர
வவும், க�ோயில்களில் தீபமேற்றச் செய்து அருள் ப�ொன்னடி பேருதவி செய்தவர்கள். வெளிநாடுகளிலும் பல்வேறு
ஒளி பரவவும் காரணமாய் அமைந்தவர்கள். ஒளிந்து சார்த்தியவர்கள் ஆன்மிகப் பணிகளைச் செய்து ஆன்மிக உணர்வு

‘‘
கிடந்த பண்பாட்டுணர்வை மிளிரச் செய்தவர்கள். நம்முடைய மறையாதிருக்க ஆவன செய்தவர்கள். இயற்கைச் சீற்றம்
மக்களின் மனப்போக்கில் நிந்தனையை மாற்றிச்
சிந்தனையை விதைத்தவர்கள். பெரியவர்கள்... ப�ோன்ற பேரிடர் வேளைகளில் மக்களுக்கு விரைவாக
விரிவாக நேரிடையாக உதவிப் ப�ொருட்களை
பதவியை உதவிய�ோடு சேர்த்தவர்கள். சதுர்வேதி
வழங்கியவர்கள்.
மங்கலங்கள் அமைந்த தமிழகத்திலும் பிற மாநில
ங்களிலும் வேத சாஸ்திர, சங்கீத, புராண, ஆகம, சில்ப கலா நிறுவனங்களை இப்படி உலக�ோர் வாழ்விலும் ஆன்மிகத்திலும் உயர்வடைய அயர்வ
அமைத்தவர்கள். திரிவேணி சங்கமத்தில் மக்கள் த�ொண்டாற்றப் டையாது பல்வேறு பணிகளை ஆற்றியவரே நமது பெரியவர்கள்.
பரிசல்களை ஓட்டுவ�ோர்க்கு பாராட்டிப் பரிசளித்தவர்கள். உழைப்பு, உற்சாகம் மற்றும் உதவியின் மறுவடிவமாகத் திகழ்ந்தவர்களே
கிராமங்களிலுள்ள வைணவ திவ்விய தேசங்களிலும் வழிபாடுகள் நமது பெரியவர்கள். அவரைப் ப�ோலவே ப�ொதுசேவையில் தம்மை
சிறப்புற நிகழ உதவி செய்தவர்கள். கும்பாபிஷேகங்களை ஒட்டி பல ஈடுபடுத்தி உய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு அருளும் மகான்.


16

\z¦D ó½B \VxMkì

p ïV\¼ïV½ ]ö¼kè